Is Kabali a Dalit Movie? - An Interview with Kabali Director Pa. Ranjith
Автор: News18 Tamil Nadu
Загружено: 2016-07-25
Просмотров: 332789
Is Kabali A Dalit Movie? - An Interview with Kabali Director Pa. Ranjith - News18 Tamil Nadu
கபாலி... கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருக்கும் சொல். தமிழ்நாடு மட்டுமல்ல.. உலக அளவில் வைரல் ட்ரெண்டிங்கில் கபாலி தொடர்ந்து முன்னிலை பெறுகிறது. விளம்பரங்கள், விவாதங்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள் என கபாலி என்ற திரைப்படம் மொத்த தமிழ் அறிவுலகின் பேசுபொருளாக மாறிவிட்டது.
இதற்கு ஒரு காரணம், இது ரஜினி படம். அடுத்த காரணம் கபாலியின் இயக்குனர் ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய வெகுமக்கள் கவனம் ஈர்த்த படங்களை இயக்கிய ரஞ்சித்துக்கு அவரது திரைப்பயணத்தில் இது ஒரு பாய்ச்சல். அதேநேரம் வணிகப் படத்துக்குள் அரசியல் பேசும் தனக்குரிய பாணியையும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை.
இதுகுறித்து இன்னும் ஆழமாகவும் அரசியல் வலிமையோடும் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் ரஞ்சித். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியின் ஆசிரியர் குணசேகரன், ரஞ்சித்திடம் நடத்திய நேர்காணலின் முழுமையான வீடியோ.
Subscribe to the News18 Tamil Nadu: https://goo.gl/MN9mQn
Connect with Website: http://www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: