செவ்வாய் தோஷம் விதி விலக்கு
Автор: Astro Sadai Ji TVன் ஜாதக ரகசியம்
Загружено: 2021-07-18
Просмотров: 76549
இந்த பதிவில் #செவ்வாய்_தோஷமும் அதற்கான விதி விலக்குகள் பற்றி மிக விரிவாக சொல்லியிருக்கிறேன்.
லக்னத்திற்கு,சந்திரனுக்கு, சுக்கிரனுக்கு என செவ்வாய் தோஷம் பார்க்கும் போது 95%பேருக்கு செவ்வாய் தோஷம் இருக்கத்தான் செய்யும் விதி விலக்குகளை ஆய்வு செய்யும் போது 98% செவ்வாய் தோஷம் இல்லா நிலை தருக்கிறது. அதற்கான #மூலநூலை சுட்டிக்காட்டி விளக்கங்களை சொல்லியிருக்கும். பார்த்து புரிந்து செவ்வாய் தோஷ பயத்திலிருந்து விலக்கு பெறுங்கள்.
என்றும் ஜோதிடப்பணியில்
Astro Sadaiyappa
8122156377
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: