Bharathi Nellai vs SMVKC பெண்கள் கபடி போட்டி மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் திமுக கோபி
Автор: SUBI SPORTS LIVE
Загружено: 2025-12-01
Просмотров: 2966
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தினுடைய துணை முதலமைச்சர் தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் அகில இந்திய அளவிலான பெண்கள் கபடி தொடர் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது இந்தியாவின் மிகச் சிறந்த பெண்கள் அணியோடு தமிழகத்தின் தலைசிறந்த பெண்கள் அணி மோதுகின்ற அற்புதமான கபடி திருவிழா அனைவரும் கலந்து கொண்டு வீர மங்கைகளின் வேங்கை வெறியாட்டத்தை கண்டு களிக்க அன்போடு அழைக்கின்றோம் இவன்
என் நல்லசிவம்
மாவட்ட செயலாளர் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக
Subi TV Erode : 99420 75715
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: