நீல வானம் பிறக்கும் போது - மாவீரர்கள் பாடல் - - புதிய பாடல்கள் -
Автор: Rakavi FM
Загружено: 2025-11-15
Просмотров: 542
கந்தகக் காற்றை சுவாசித்து வெந்தனல் தீயில் நீந்திய வீரப்புதல்வர்களை நெஞ்சிலே நிறுத்தி கல்லறை மேனியர் பாதங்கள் தொழுது கார்த்திகைப் பூக்களால் தூபங்கள் இட்டு நெய் விளக்கேற்றியே தொழுகின்ற நாளில் காவல் தெய்வங்களை நினைவு கூர்ந்து வெளியான மாவீரர் பாடல்
வரிகள் / இசை - வன்னி வாணன்
பாடியவர் - தரணிகா
தயாரிப்பு - ராகவி
வெளியீடு - ராகவிலண்டன் டிக்டொக்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: