எண்ணெய் எடுக்கும் எளிய மெஷின் கோவையில் விற்பனை! Oil Vending Machine | Coimbatore
Автор: Dinamalar
Загружено: 2024-07-20
Просмотров: 16116
கோவையை சேர்ந்த நிறுவனம் வீட்டிலேயே எண்ணெய் எடுக்கும் எளிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் எண்ணெய் வித்துக்களை கொண்டு வீட்டிலேயே எளிய முறையில் கலப்படம் இல்லாத எண்ணெய் எடுத்து கொள்ளலாம். இதன் செயல்பாடு குறித்தும், நன்மை குறித்தும் இயந்திரத்தை வடிவமைத்தவர் விளக்குகிறார்.# #OilVendingMachine | #Coimbatore
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: