சின்ன கொழந்த இயேசுவோட கதையகேளம்மா | vibe Christmas Song
Автор: Cecilia Studios
Загружено: 2025-11-21
Просмотров: 27450
#tamilchristmassong #கிறிஸ்துமஸ்பாடல் #christiansongstamil #christmasdancesong #christmasfolksong #tamilcarolsong #christmascarolsong
Song Production : Cecilia Studios Palani
Music : Sahayaraj
Vocal : Sahayaraj
Chorus : Sharon and Sweety
Audio and Video Production : Sahayaraj ( Cecilia Studios )
சின்ன கொழ ந்த யேசுவோட கதைய கேளம்மா அவரு
ஏத்துக்கிட்ட வாழ்க்கையதான் எண்ணிப்பாரம்மா – 2
எல்லாம் நமக்குத் தந்தானே தந்தையின் ஆசிரும் தந்தானே
விண்ணுக்கும் மண்ணுக்கும் எல்லாத்துக்கும் சமாதானம் தந்தானே – 2
தந்தானே …………- 8
பளபளக்கும் பட்டணந்தான் பொறக்க இடம் இல்லையம்மா
ஆடுமாடு படுத்திருந்த தொழுவந்தானே கெடச்சதம்மா – (இசை) – 2
இது ஏழையோட கதையின்னு கண்ணீர் விடுவதா ?
ஏழபக்கம் கடவுளுன்னு மகிழ்ச்சிகொள்வதா – 2
எல்லாம் நமக்குத் தந்தானே தந்தையின் ஆசிரும் தந்தானே
விண்ணுக்கும் மண்ணுக்கும் எல்லாத்துக்கும் சமாதானம் தந்தானே
தந்தானே – 4 ( சின்னக்கொளந்த 2)
சொந்தமுன்று யாருமில்ல பந்தமுன்னு ஏதுமில்ல
ஆடுமேய்க்கும் இடையரம்மா கடவுள் தந்த சொந்தமம்மா (இசை) – 2
இது ஏழையோட கதையின்னு கண்ணீர் விடுவதா ?
ஏழபக்கம் கடவுளுன்னு மகிழ்ச்சிகொள்வதா – 2
எல்லாம் நமக்குத் தந்தானே தந்தையின் ஆசிரும் தந்தானே
விண்ணுக்கும் மண்ணுக்கும் எல்லாத்துக்கும் சமாதானம் தந்தானே
தந்தானே – 4 ( பல்லவி)
United Christmas Carol Song Tamil
Tamil Carol Song
Christmas Dance Song
Tamil Christmas Carol Song
New Christmas Song In Tamil
Latest Christmas Song Tamil
Chinna kolantha Yesuvoda Kathaiya Kelamma
கிறிஸ்துமஸ் பாடல்
கிறிஸ்துமஸ் பாடல்
கிறிஸ்து பிறப்பு பாடல்
ஐக்கிய கீத ஆராதனைப் பாடல்
கிறிஸ்துமஸ் நடனப்பாடல்
கிறிஸ்மஸ் நடனப்பாடல்
@sahayarajamal
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: