சிறுமையை பார்க்கிறவர் | விடுதலை ஆராதனை | Pas. Kingston Paul | CBM EP1
Автор: Kingston Paul Official
Загружено: 2021-09-10
Просмотров: 391
Deliverance through worship
Episode 1
Lyrics, Tune and Sung by
Pas. Kingston Paul
Keys
Sam Asir
என் சிறுமையை கண்ணோக்கி பார்க்கிறார்
தம் அடியேனை மறவாமல் நினைக்கிறார்
என் விண்ணப்பத்தின்படி செய்கிறார்
என் கொம்பை உயர்த்துகிறார்
என் மகிமையின் கன்மலை இயேசு
என் அசையாத நம்பிக்கை இயேசு
என் முடிவில்லா ஆறுதல் இயேசு
என் நிகரில்லா இரட்சகர் இயேசு
1. அவர் ஞானமுள்ள தேவன்
மகா சாந்தமுள்ள தேவன்
நமக்காய் சிலுவை சுமந்து
நம்மை வாழவைத்த தேவன்
என் மகிமையின்
2. அவர் ஜீவனுள்ள தேவன்
நன்மை பேசும் நல்ல தேவன்
நமக்காய் பரிந்து பேசி நித்ய ஜீவன் கொடுக்கும் தேவன்
என் மகிமையின்
3. அவர் வல்லமையுள்ள தேவன்
என்றும் ஆளுகை செய்யும் தேவன்
நமக்காய் யுத்தங்கள் செய்து
நம்மை இரட்சிக்கும் நல்ல தேவன்
என் மகிமையின்
All copy rights reserved.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: