Lockdown Drone View # Erode City Sunday Lockdown Exclusive View # ஈரோடு மாநகரம் வெறிச்சோடியது.
Автор: Erode saba
Загружено: 2021-04-25
Просмотров: 5496
Today Lockdown Drone View #Erode City Sunday Lockdown Exclusive View,
கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், அரசு அறிவித்துள்ள ஞாயிற்றுக்கிழமைக்கான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது, ஈரோடு மாநகரம் வெறிச்சோடியது.
இந்த முழு ஊரடங்கில் ஈரோடு மாவட்ட காவல் துறையின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்த பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல்துறையினர், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: