#Hosannah
Автор: Hosannah Vellore-India
Загружено: 2021-11-25
Просмотров: 381940
#kanneeraikangindra#newjesussong 2021#newchristiansongs#devaninkirubai#yesappasongs#
( OFFICIAL VIDEO )
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்! கண்ணீரை காண்கின்ற தேவன் உண்டு என்கிற இந்த பாடல் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் சபைக்கும், சமாதானத்தையும், ஆறுதலையும், மனமகிழ்ச்சியையும்,கொண்டுவரும் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
Pr.ஆமோஸ் தண்டபாணி
HGCG - வேலூர்
Glory to God
song : Kanneerai Kaangindra Devan Undu
Album : Devanin Kirubai
Lyrics,Tune & Sung : Pas. Amos Dhandapani
Music : Jolly Antony
Tamil Lyrics:
கண்ணீரை காண்கின்ற தேவன் உண்டு கலங்கி தவிக்காதே கரம்பிடித்து நடத்தும் இயேசு உண்டு தள்ளாடி நடக்காது. - (2)
உன்னை ஏந்துவார்
உன்னை தாங்குவார்
உன்னை சுமந்து நடத்துவார் - (2)
கண்ணீரை
1. தந்தை உன்னை மறந்தாலும்
உன் தாய் உன்னை தள்ளினாலும் - (2)
உள்ளங்கையில் வரைந்தவர் உன்னுடன் இருக்கின்றார் -(2)
உன்னை ஏந்துவார்
உன்னை தாங்குவார்
உன்னை சுமந்து நடத்துவார் - (2)
கண்ணீரை
2. உற்றார் உன்னை வெறுத்தாலும்
உடன் பிறந்தோறும் பிரிந்தாலும் - (2) உன்னதமானவர்
உன்னுடன் இருக்கின்றார் - (2)
உன்னை ஏந்துவார்
உன்னை தாங்குவார்
உன்னை சுமந்து நடத்துவார் - (2)
கண்ணீரை
3. நண்பன் உன்னை நகைத்தாலும்
நன்மை செய்யாமல் போனாலும் - (2)
நல்ல மேய்ப்பராய்
உன்னுடன் இருக்கின்றார் - (2)
உன்னை ஏந்துவார்
உன்னை தாங்குவார்
உன்னை சுமந்து நடத்துவார் - (2)
கண்ணீரை
Hosannah Glorious church of God
No: 52/103, Uthiriya Madha Koil Street,
Oldtown, Vellore - 632001
Email : [email protected]
Hosannah YouTube Channel Link:
/ @hosannahvellore-india08
For Prayer Contact :
9487106286
9092867435
7448977034
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: