Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தீட்சை என்றால் என்ன? HEALER BASKAR

Автор: Healer Baskar

Загружено: 2020-01-19

Просмотров: 16818

Описание:

Healer Baskar Five Days Resdential camp (Date:05.02.2020 To 09.02.2020)

Online Booking : https://www.payumoney.com/events/#/bu...
ENTRY FEE: Rs.5000 (residential) - Rs.4000 (non residential)

CONTACT:
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM - Cell: +91-8870666966

ADDRESS:
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM, EBENEZER LIVING WORD MATRIC SCHOOL, Chelliamman Nagar, Athipet, Ambattur, Chennai-58.

www.anatomictherapy.org
Contact: 9944221007

************

HEALER BASKAR OTHER USEFUL LINKS:
● Aammii tharsarbhu santhai :
   / @aammiitharcharbusandhai3968  

● healer baskar :
   / @healerbaskarofficial  

● Amaidhium Aarokiyammum :
   / @healerbaskar2890  

● Giri iyya publications:
   / @giriiyyapublications1682  

● Gurusia :
   / @gurusia9624  
********************************
கேள்வி எண் : 182 : தீட்சை என்றால் என்ன?

பதில் : தீட்சை என்பதற்கு ஒரே ஓரு அர்த்தம் கிடையாது. பல அர்த்தங்கள் உள்ளது.

தீட்சை என்பதற்கு சான்றிதழ் ( சர்டிபிகேட்- Certificate ) என்று பெயர்.

உதாரணமாக, கல்லூரியில் என்ட்ரன்ஸ் எக்ஸாம் தேர்ச்சி பெற்று விட்டால் அதற்கு ஒரு சான்றிதழ் தருகிறார்கள்.

அதன்பிறகு கல்லூரியில் சேர்ந்து விட்டால் கல்லூரியில் படிப்பதற்கு ஐடி கார்டு ( ID CARD ) கொடுக்கிறார்கள்.

அதன்பிறகு பரீட்சை எழுதுவதற்கு ஹால்டிக்கெட் கொடுக்கிறார்கள்.

அதன்பிறகு செமஸ்டர் பரீட்சையில் பாஸ் செய்தால் மார்க்சீட் கொடுக்கிறார்கள்.

கல்லூரிப்படிப்பை முழுவதுமாக முடித்துவிட்டால் கோர்ஸ் கம்ப்ளீட் சர்டிபிகேட் தருகிறார்கள்

இதுபோல சர்டிபிகேட் கொடுக்கும் பழக்கம் அந்த காலத்தில் இல்லை.

தீட்சை கொடுக்கும் பழக்கமே இருந்தது.

பல ஆசிரமங்களில் பல குருநாதர்கள் தீட்சை என்பதற்கு வேறு வேறு அர்த்தம் வைத்திருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக சில ஆசிரமங்களில் தீட்சை என்பது நீங்கள் அந்த ஆசிரமத்தில் உறுப்பினராக சேர்ந்ததிற்கான அடையாளமாக கொடுப்பார்கள். எனவே அந்த ஆசிரமத்தில் தீட்சை வாங்கியவர்கள் வித்தையை கற்றவர்கள் என்று அர்த்தம் இல்லை, முடித்தவர்கள் என்று அர்த்தம் இல்லை, இந்த பயிற்சியில் சேர்ந்து இருக்கிறார் என்பதற்கு அடையாளமே தீட்சை.

சில ஆசிரமங்களில் தீட்சை என்பது நீங்கள் பயிற்சி முடித்து விட்டதற்கான அடையாளமாக கொடுக்கிறார்கள். இந்த ஆசிரமத்தில் தீட்சை வாங்கி விட்டால் அவர் வித்தையை கற்றுக் கொண்டார், பயிற்சியை முடித்து விட்டார் என்று அர்த்தம்.

சில ஆசிரமங்களில் நன்கொடை கொடுப்பவர்களுக்கும் கட்டணம் கொடுப்பவர்களுக்கும் தீட்சை கொடுக்கிறார்கள். இந்த ஆசிரமங்களில் வியாபாரம் நடக்கிறது என்று அர்த்தம்.

இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் சான்றிதல் எதுவும் கொடுக்காமல் ஒரு அங்கீகாரத்திற்காக இதை பயன்படுத்தி வந்தார்கள். எனவே ஒவ்வொரு ஆசிரமத்திலும் தீட்சைக்கு வேறு வேறு அர்த்தம் இருக்கிறது என்று புரிந்து கொண்டு அந்த ஆசிரமத்தில் இந்த தீட்சை வாங்கியவர்களுக்கு எந்த அடையாளம் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

திட்சை வாங்கியவர்கள் நல்லவர்களும் அல்ல, திட்சை வாங்காதவர்கள் கெட்டவர்களும் அல்ல.
தீட்சை வாங்கி அவர்களுக்கு விஷயம் தெரியும் என்று அர்த்தம் இல்லை. தீட்சை வாங்காதவர்களுக்கு விஷயம் தெரியாது என்று அர்த்தமில்லை. திசை என்பது ஒரு அடையாளமே.

இப்படித்தான் பல வருடத்திற்கு முன்னால் கோவையில் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள ஒரு கோவிலில் ஒரு சாமியார் தீட்சை கொடுப்பதாக விளம்பரம் செய்து, எனது நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் நான் சென்றேன். அவர் ஒரே நாளில் 500 பேருக்கு தீட்சை கொடுத்தார்,நானும் வாங்கினேன். ஆனால் இன்று வரை ஏன் தீட்சை வாங்கினேன், அதை வைத்து என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை. அவர் பெயர் கூட மறந்துவிட்டது. இது விளம்பர தீட்சை. அவர் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காக எல்லோருக்கும் ஒரே நாளில் கடலை மிட்டாய் போல தீட்சை கொடுத்தார்.

சித்த வித்தை தவ ஆலயம் எனப்படும் ஸ்வாமி சிவானந்த பரமஹம்சர் வழியில் நடக்கும் வாசியோக மையத்திற்குச் சென்றால் தீட்சை கொடுப்பார்கள். அங்கு தீட்சை என்றால் பயிற்சி என்ற உபதேசம் உங்களுக்கு அளிக்கப்பட்டதிற்கு ஒரு சான்றிதழ் என்று அர்த்தம். அதன்பிறகு அந்த பயிற்சியை தொடர்ந்து ஒழுங்காக செய்பவர்கள் அந்த வித்தையில் கைவல்யம் அடைகிறார்கள். அதே சமயம் தீட்சை வாங்கிய பிறகு ஒழுங்காக பயிற்சி செய்யாதவர்களுக்கு அந்த பயிற்சியின் பலன் கிடைப்பதில்லை.

இப்படி பல ஆசிரமங்களில் தீட்சை என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அதை நீங்கள் கேட்டு தான் தெரிந்து கொள்ள முடியும்.

கடைசியாக தீட்சை என்றால் சர்டிபிகேட் என்று அர்த்தம் சான்றிதழ் என்று அர்த்தம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.

தென்காசியில்
ஹீலர் பாஸ்கரின்
ஒருநாள் வகுப்பு.
மார்ச் /15 /2020/
9944221007.

தீட்சை என்றால் என்ன? HEALER BASKAR

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

தீக்ஷைகள் பற்றிய சந்தேகங்களுக்கு - சுவாமிஜியின் நேரடி விளக்கங்கள் || சிவ தீக்ஷை || 5 செப்டம்பர் 2015

தீக்ஷைகள் பற்றிய சந்தேகங்களுக்கு - சுவாமிஜியின் நேரடி விளக்கங்கள் || சிவ தீக்ஷை || 5 செப்டம்பர் 2015

மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் குரு எதற்கு? | Why Guru in between God and Human? | Sadhguru Tamil

மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் குரு எதற்கு? | Why Guru in between God and Human? | Sadhguru Tamil

உனக்கு என்ன வேண்டும்... கேள் | Sri krishna leelai | Nagesh, Sivakumar

உனக்கு என்ன வேண்டும்... கேள் | Sri krishna leelai | Nagesh, Sivakumar

Vasi Yogam Made Easy | சித்தர்களின் வாசி யோகம் | Simple Method Explained by Kagabusundar | ND

Vasi Yogam Made Easy | சித்தர்களின் வாசி யோகம் | Simple Method Explained by Kagabusundar | ND

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 13/01/2026

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 13/01/2026

என் நினைவாற்றலுக்கு காரணம் இதுதான்😱😳 | Sivakumar Super Exclusive | Rajini | Sivakumar 60 | EP-01

என் நினைவாற்றலுக்கு காரணம் இதுதான்😱😳 | Sivakumar Super Exclusive | Rajini | Sivakumar 60 | EP-01

⚡️ГОРДОН: Экстренно! Путин ПРОПАЛ! Это уже БУНТ ЭЛИТ. Панический УДАР РФ. Трамп РЕШИЛСЯ

⚡️ГОРДОН: Экстренно! Путин ПРОПАЛ! Это уже БУНТ ЭЛИТ. Панический УДАР РФ. Трамп РЕШИЛСЯ

பாகம் 1 - தீட்சை என்றால் என்ன? ஏன் தீட்சை வாங்க வேண்டும்? What is Diksha? Why should we get Diksha?

பாகம் 1 - தீட்சை என்றால் என்ன? ஏன் தீட்சை வாங்க வேண்டும்? What is Diksha? Why should we get Diksha?

🔥 путину конец! Трамп задействовал секретное оружие! Раскрыты шокирующие планы США! / БЕРЕЗОВЕЦ

🔥 путину конец! Трамп задействовал секретное оружие! Раскрыты шокирующие планы США! / БЕРЕЗОВЕЦ

АВИЦЕННА ЗНАЛ: ПОЖИЛЫЕ, НЕ МОЙТЕСЬ ТАК! ЭТО КРАДЕТ ГОДЫ ЖИЗНИ!

АВИЦЕННА ЗНАЛ: ПОЖИЛЫЕ, НЕ МОЙТЕСЬ ТАК! ЭТО КРАДЕТ ГОДЫ ЖИЗНИ!

அசராத Iran பல்டி அடித்த Trump.. | Ghazali | Israel Iran | America Russia | PM Modi

அசராத Iran பல்டி அடித்த Trump.. | Ghazali | Israel Iran | America Russia | PM Modi

பெரிய சம்பவம் நடக்கப்போகுவது - வெளியேறுங்கள் - இந்திய அரசு அறிவிப்பு | Major Madhan Kumar

பெரிய சம்பவம் நடக்கப்போகுவது - வெளியேறுங்கள் - இந்திய அரசு அறிவிப்பு | Major Madhan Kumar

சைவம் & வைணவ தீட்சை வகைகள் | ஸ்ரீ வித்யா உபாசனை | Shaivism & Vaishnavism Deeksha methods

சைவம் & வைணவ தீட்சை வகைகள் | ஸ்ரீ வித்யா உபாசனை | Shaivism & Vaishnavism Deeksha methods

தீட்சை என்றால் என்ன? (What is the meaning of Diksha?)

தீட்சை என்றால் என்ன? (What is the meaning of Diksha?)

Who is True Guru? | உண்மையான குரு யார் ?

Who is True Guru? | உண்மையான குரு யார் ?

மிரளவைக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் 🔱 Sivavakkiyar Sithar History🔱Siddhar Ragasiyam in Tamil

மிரளவைக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்கள் 🔱 Sivavakkiyar Sithar History🔱Siddhar Ragasiyam in Tamil

டான்சில் இயற்கை வைத்தியம்? HEALER BASKAR

டான்சில் இயற்கை வைத்தியம்? HEALER BASKAR

ஈரானுக்கு MISSILE வழங்கிய ரஷ்யா | 40,000 அமெரிக்கா வீரர்கள் உயிருக்கு ஆபத்து ! Trump vs Khamenei

ஈரானுக்கு MISSILE வழங்கிய ரஷ்யா | 40,000 அமெரிக்கா வீரர்கள் உயிருக்கு ஆபத்து ! Trump vs Khamenei

Who is Almighty God? சிவம், சிவன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் யார்? Vallalar | Sivaguru

Who is Almighty God? சிவம், சிவன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் யார்? Vallalar | Sivaguru

தீட்சை என்றால் என்ன? யார் பெறலாம்?

தீட்சை என்றால் என்ன? யார் பெறலாம்?

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com