Chetpet Eco Park | Chennai | வெறும் ரூ.25
Автор: Chennai Arasi
Загружено: 2025-06-15
Просмотров: 3020
இப்பூங்காவில், வண்ண மீன்கள் விதவிதமாக காட்சிப்படுத்தப்பட்ட மீன்காட்சியகம், சிறுவர்கள் விளையாட்டுத் திடல், திறந்த வெளி அரங்கங்கள், நீர் சாகச விளையாட்டுகள், தூண்டில் மீன்பிடிப்பு வசதிகள், படகுகள் பல கொண்ட படகு சவாரி மேற்கொள்ள படகுத் துறை, நடைப்பயிற்சி பாதைகள், உணவகங்கள், அழகிய மற்றும் அரிய வகை மரங்கள், கழிப்பறை போன்ற வசதிகள் காணப்படுகின்றன
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: