Vetri Kodi Kattu I
Автор: London Mathavan
Загружено: 2023-09-22
Просмотров: 3389
Vetri Kodi Kattu | வெற்றி கொடி கட்டு |
Movie Name : Padaiyappa - படையப்பா
Song Name : வெற்றி கொடி கட்டு - Vetri Kodi Kattu
Singer : Palakkad Sreeram
Music : #arrahman
Lyric : #vairamuthu
Shri Kanaga Thurkkai Amman Chariot Festival Ealing London on 13th August 2023
#nadhaswaram #nathaswaram #thavil #thavilnadhaswaram #nadaswaramthavil #kaavadi #cavadee
ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
கைதட்டும் உளிபட்டு நீ விடும் நெற்றித் துளிபட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா
கைதட்டும் உளிபட்டு நீ விடும் நெற்றித் துளிபட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா
வெட்டுகிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித் தலைகொண்டு நடையெடு படையப்பா
வெட்டுகிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித் தலைகொண்டு நடையெடு படையப்பா
மிக்க துணிவுண்டு இளைஞர்கள் பக்க துணையுண்டு
உடன்வர மக்கட் படையுண்டு முடிவெடு படையப்பா

இன்னோர் உயிரை கொன்று புசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரை கொன்று ரசிப்பவன் அரக்கனடா
யாருக்கும் தீங்கன்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
யாருக்கும் தீங்கன்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
நேற்று வரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
நேற்று வரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
கைதட்டும் உளிபட்டு நீ விடும் நெற்றித் துளிபட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா
வெட்டுகிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித் தலைகொண்டு நடையெடு படையப்பா
வெட்டுகிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
பகைவரை வெட்டித் தலைகொண்டு நடையெடு படையப்பா
மிக்க துணிவுண்டு இளைஞர்கள் பக்க துணையுண்டு
உடன்வர மக்கட் படையுண்டு முடிவெடு படையப்பா
நேற்று வரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
நேற்று வரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
ஓ-ஓ (ஹோய்) ஓ-ஓ-ஓ-ஓ (ஹோய்)
ஓ-ஓ (ஹோய்) ஓ-ஓ (ஹோய்) ஓ-ஓ
ஹோய் (ஓ-ஓ) ஹோய்-ஹோய்-ஹோய்
ஹோய்-ஹோய் (ஓ-ஓ) ஹோய்-ஹோய்
Super Hit Song in Nagaswaram I Shri Kanaga Thurkkai Amman Ealing 2023
Please see below for #nadhaswaram and #tavil list.
Devotional Songs:
1. Pilliyar Songs Nadhaswaram Live Temple Event: • Aavani Vinayagar Chaturthi I Highgate Hill...
2. Murugan Songs Nadhaswaram Live Temple Event: • Celebrating Nallur Rathosavam at Highgate ...
3. Velava Vadi Velava: • Velava Vadi Velava I Kaavadi I Nadhaswaram...
4. Ealing Amman Ther KP Kumaran: • Shri Kanaga Thurkkai Amman London Chariot ...
Movie Songs:
1. Srivalli : • #srivalli I #pushpa I #kpkumaran I Nadhasw...
2. Nalandhana - நலந்தானா : • Nalandhana நலந்தானா I Nadhaswaram I K.P Ku...
3. Kadhal Rojave : • Kadhal Rojave I Jaaneman I Roja I K.P Kuma...
4. Isai Kettal Puvi Asai : • Isai Kettal I இசை கேட்டால் புவி I K.P Kuma...
5. Malargale Malargale : • Malargale மலர்களே I Love Birds I K.P Kumar...
6. Thangaratham Vanthathu : • Thangaratham Vanthathu I KalaiKovil I K.P ...
7. Oru Thali Varam : • Oru Thali Varam I ஒரு தாலி வரம் I #kpkumar...
8. Kannaana Kanney : • Kannaana Kanney I Nadhaswaram I K.P Kumar...
Please Kindly Subscribe if you can 🙏🙏🙏 / @londonmathavan 🙏🙏🙏
#amman #nadaswaramthavil #nadhaswaram #tamilbhakti #hindutemple #saivam #kpkumaran #நாதசுவரம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: