போர்க்களமே வாழ்வாயான பால்ராஜ் அண்ணாவே PORKKALAME VALVAAYANA BALRAJ ANNAAVE EELAM SONG KARAOKE
Автор: JAZONMUSICS
Загружено: 2025-07-24
Просмотров: 1086
போர்க்களமே வாழ்வாயான பால்ராஜ் அண்ணாவே - நீங்கள்
போர் முடியும் முன்னே எம்மை பிரிந்து போவதோ
காத்திருக்கும் வெற்றிகலெல்லாம் கையில் சேரும் முன் - எம்மை கண்கலங்க வைத்தே நீங்கள் காலமாவதோ
சாதனைகள் சேர்த்த தளபதி
தலைவன் சொல்லில் இயங்கும் தீப்பொறி
ஈழ மக்கள் வியந்த வீரமே நீங்கள் தானே
போர்க்களமே வாழ்வாயான பால்ராஜ் அண்ணாவே - நீங்கள்
போர் முடியும் முன்னே எம்மை பிரிந்து போவதோ
சமர்க்களங்களும் பகைநிலங்களும் உங்கள் பெயரை சொல்லும் சொல்லும் ஈழ மனங்களும் படையரங்களும் உங்கள் நினைவை நெஞ்சில் அள்ளும்.
எங்கும் தலைவன் பெயரைச் சொல்லி பொங்கும் வீரம் ஊட்டினீர்கள்
எந்த சண்டை இறுகும் போதும் நீங்கள் வென்று காட்டினீர்கள்
நடமாடிய போராயுதம் துயிலாகி போனதுவோ
போர்க்களமே வாழ்வாயான பால்ராஜ் அண்ணாவே - நீங்கள்
போர் முடியும் முன்னே எம்மை பிரிந்து போவதோ
களமுனைகளை வழிநடத்திடும் உங்கள் திறமை பெரிதே பெரிதே
உலகுறனினை உயர்வாக்கிடும் உங்கள் துணிவு அழகே அழகே.
ஐயம் முழுதும் வாழும் தமிழர் உங்கள் பிரிவில் ஏங்குவார்கள்
ஐயோ என்று அழுதால் கூட ஆர்தான் அங்கு தாங்குவார்கள்
புயலாகிய புலி வீரியம் துயிலாகி போனதுவோ.
போர்க்களமே வாழ்வாயான பால்ராஜ் அண்ணாவே - நீங்கள்
போர் முடியும் முன்னே எம்மை பிரிந்து போவதோ
காத்திருக்கும் வெற்றிகலெல்லாம் கையில் சேரும் முன் - எம்மை கண்கலங்க வைத்தே நீங்கள் காலமாவதோ
சாதனைகள் சேர்த்த தளபதி
தலைவன் சொல்லில் இயங்கும் தீப்பொறி
ஈழ மக்கள் வியந்த வீரமே நீங்கள் தானே
போர்க்களமே வாழ்வாயான பால்ராஜ் அண்ணாவே - நீங்கள்
போர் முடியும் முன்னே எம்மை பிரிந்து போவதோ.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: