பெயரின் முதலெழுத்து உங்கள் குணத்தை தீர்மானிக்குமா? ஓடி ஓடி உதவி செய்றவங்களோட முதல் எழுத்து இதுதான்!
Автор: Aalayam Selveer
Загружено: 2025-11-02
Просмотров: 1462
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp: 90035 71910
aalayam selveer, பெயரின் முதலெழுத்து, name first letter meaning, name letter personality,
name letter secrets in Tamil, பெயரின் ரகசியம், first letter psychology, name astrology Tamil, பெயர் ஜோதிடம், பெயர் ராசி பொருத்தம், personality by name first letter, first letter decides your character, name meaning Tamil, name letter traits, Tamil personality analysis, பெயர் சொல்லும் குணம், numerology Tamil, astrology Tamil tips, letter psychology, name prediction Tamil, பெயரின் அர்த்தம்
#aalayamselveer #பெயரின்முதலெழுத்து #NameLetterMeaning #PersonalityByName #NameAstrologyTamil #TamilMotivation #NameSecrets #TamilFacts #AstroTamil #NumerologyTamil
பெயரின் முதலெழுத்து உங்கள் குணத்தை தீர்மானிக்குமா? ஓடி ஓடி உதவி செய்றவங்களோட முதல் எழுத்து இதுதான்!
ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு ஒலி இருக்கிறது. ஒவ்வொரு ஒலிக்குப்
பின்னாலும் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்திதான் உங்களை இந்த நொடி வரை
வழிநடத்துகிறது. நீங்க ஆவலா எதிர்பார்த்த அந்த எழுத்துக்களோட தெய்வீக ரகசியத்தை இன்னைக்கு உடைக்கலாமா ? வாங்க, உங்க எழுத்தின் ஆன்மாவைத் தரிசிக்கலாம் .
உங்கள் பெயர் என்பது இறைவன் உங்களுக்குக் கொடுத்த வில். ஆனால், உங்கள் நல்ல செயல்களும், நல்ல எண்ணங்களும்தான் அந்த வில்லில் இருந்து புறப்படும் அம்பு. அந்த அம்புதான் உங்கள் விதியைச் சரியான இடத்தில் சேர்க்கும்.
என்னடா இது... நம்ம பெயரோட முதல் எழுத்து இதில் இல்லையே என்று யாரும்
வருத்தப்படாதீங்க! மறக்காம, உங்க பெயரோட முதல் எழுத்தைக் கருத்துப் பெட்டியில சொல்லுங்க! "பாகம் 2" இல் சந்திக்கலாம்.
நம்ம "ஆலயம் செல்வீர்" குடும்பத்தில் நீங்க இன்னும் சேரவில்லை என்றால், இப்பவே சப்ஸ்கிரைப் செய்து, பெல் பட்டனை க்ளிக் பண்ணுங்க, எல்லாம் அவன் செயல்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp: 90035 71910
ஆலயம் செல்வீர் சேனலில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 90035 71910
Subscribe To: / @aalayamselveer
Facebook Link: / aalayamselveer
Instagram Link: / aalayamselveer
Whatsapp Link: https://whatsapp.com/channel/0029Va7O...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: