சிவகங்கையில் சமத்துவ பொங்கல் January 13, 2026
Автор: NEW MOUNAMALARKAL
Загружено: 2026-01-13
Просмотров: 48
அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்கள் பாதுகாவலர் அறக்கட்டளையின் சார்பாக 9-1-2026 அன்று சிவகங்கை இந்திரா நகரில் உள்ள சமுதாய கூடத்தில் சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது விழாவினை சிறப்பிக்க வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் கவுன்சிலர் மதியழகன் அவர்களும் வீனஸ் பவுண்டேஷன் பூமிநாதன் அவர்களும் வானம் அறக்கட்டளை அன்ன புஷ்பம் அவர்களும் தமிழ்செல்வன் அவர்களும் மற்றும் நமது மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கிய காளையார் கோவிலை சேர்ந்த கீதா அவர்களையும் மற்றும் பொங்கல் பொருள்கள் வழங்கிய அன்பு உள்ளம் மாற்றம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் திரு முத்து குமரன் பிலோ மீனா வேல்முருகன் பிரபாகரன் நாகநாதன் மற்றும் சிங்கம்புணரி சேர்ந்த தங்கராசு மற்றும் முத்துக்குமார் அவர்களுக்கு மற்ற உதவிகள் செய்த நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் அறக்கட்டளையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனத் தலைவர் வடிவேல் சூர்யா அவர்களும் நிறுவன செயலாளர் அமுதா அவர்களும் பொருளாளர் முருகன் அவர்களும் நிறுவன ஆலோசகர் முருகானந்தம் அவர்களும் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கோசலை மஞ்சுளா ஆதமை சுந்தரி லட்சுமி லாவண்யா மற்றும் உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டு இந்த சமத்துவ பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினோம் எங்கள் அறக்கட்டளையின் சார்பாக தைபொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி இவன் நிறுவனத் தலைவர் வடிவேல் சூர்யா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: