Puthiya nal aandum | புதிய நல் ஆண்டும் | New Year Song | Tamil catholic mass entrance song
Автор: Sing Chorus - WinLin
Загружено: 2020-12-27
Просмотров: 85795
Enthusiastic new year song for tamil catholic mass
இயேசுவின் கரம் கொண்டு இணைந்தே செயல்படுவோம்
புத்தாண்டில் மகிழ்வாய் வாழ்ந்தே வளர்ந்திடுவோம்
Download this song in my telegram channel:
https://t.me/JesusWorship/1729
Follow on my instagram channel:
/ tamilcatholicsongs
Lyrics:
புதிய நல் ஆண்டும் புலர்ந்தது புது வாழ்வும் விடிந்தது
இயேசுவின் வருகையால் காரிருள் நீங்கி நம் வாழ்வும் சிறந்தது -2
அவரைப் புகழ்ந்து பாடிடுவோம் என்றும் நமது வாழ்வினிலே
பகிர்ந்தே நாமும் மகிழ்ந்திடுவோம் பிறர்காசீர் வழங்கிடுவோம்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் -3
1. வாழ்வினில் வருவதை நம்பிக்கையோடு நாமும் ஏற்றிடுவோம்
தருவது யாவையும் நன்றியோடு நாளும் பெற்றிடுவோம் -2
நடந்ததை மறந்து நடப்பதை திடமாய் என்றும் நம்பிடுவோம்
மனதினில் உறுதியை இழந்துவிடாமல் வாழ்வினில் பயணிப்போம்
இயேசுவின் கரம் கொண்டு இணைந்தே செயல்படுவோம்
புத்தாண்டில் மகிழ்வாய் வாழ்ந்தே வளர்ந்திடுவோம்
புத்தாண்டு வாழ்த்துக்கள் -3
2. தளர்ந்திடு போது தாயாய் நம்மை தாங்கியே தேற்றிடுவார்
வருந்திடும் போது தந்தையாய் நம்மை தோளில் சுமந்திடுவார் -2
தனிமையில் உற்ற தோழனாய் நமக்கு ஊக்கம் தந்திடுவார்
எதிலும் என்றும் கலங்கவிடாமல் அவரே காத்திடுவார்
நன்மைகள் செய்வதை கொள்கையாய் கொண்டிடுவோம்
என்றும் நலமுடன் வாழவே நாளும் முயன்றிடுவோம்
புத்தாண்டு வாழ்த்துக்கள் -3
***********************************
Tamil Catholic Mass Songs - This channel is intended for sole purpose to listen songs which is sung during tamil catholic mass.
Sing and Praise Jesus with songs.
Hail Jesus
Thanks and Credits to lyricists (including Bishops, Priests & Nuns), Singers, Music directors, composers and instrumentalists. Jesus Christ bless and guide them.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: