கந்தர் அநுபூதி பாடல் 51 - உருவாய் அருவாய் - 108 times | With Lyrics ⬇️ | All in All JKS |
Автор: ALL IN ALL Jks
Загружено: 2022-01-16
Просмотров: 1709892
கந்தர் அநுபூதி உருவாய் அருவாய் - 108 times | Kandhar Anuboothi Song 51 -Uruvai Aruvai | With Lyrics ⬇️ | All in All JKS |
பாடல் 51 - உருவாய் அருவாய்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
Song 51 - Uruvai Aruvai
uruvAi aruvAi uLadhAi iladhAi
maruvAi malarAi maNiyAi oLiyAik
karuvAi uyirAik gadhiyAi vidhiyAik
guruvAi varuvAi aruLvAi guganE!
......... பதவுரை .........
உருவமுள்ளவராகவும், உருவமில்லாதவராகவும், உள்ள பொருளாகவும், காணவியலாத பொருளாகவும், நறுமணமாகவும், அந்த நறுமணத்தை உடைய மலராகவும், இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும், உயிர் இடம்பெறும் கருவாகவும், உடலாகவும், உயிராகவும் நற்கதியான புகலிடமாகவும் அந்த நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும் குகமூர்த்தியே! தேவரீர் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!
O, God Thirumurugapperumaan! You are the Preceptor (to Lord Sivaperumaan)! You are the Supreme Being, who has form, and who has no form! You are an existent being, and You are also an invisible being! You are the fragrance, and You are also the flower, having the fragrance! You are the precious gem, and You are also its lustre! You are the embryo, where the soul abides, and You are also the body and soul! You are the abode of mukthi [liberation] and You are also the destiny, which drives the soul to the abode of mukthi! May You be gracious enough to appear before me as the Preceptor, and bestow me grace!
@allinalljks
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: