போகரின் தங்க ரகசியம் | Bogar made gold using herbals | Tamil | PP Studios
Автор: Talks OF PP
Загружено: 2023-01-26
Просмотров: 11453
bogar,bogar tamil,bogar tamil history,bogar tamil movie,tamil boga mocho,bogar 7000 tamil,bogar manthiram in tamil,bogar songs in tamil,bogar padalgal in tamil,bogar books in tamil,bogar navapashanam in tamil,bogar maruthuvam in tamil,bogar 12000 in tamil,deep talks tamil videos,tamilar history videos,tamilar history,tamilar varalaru,tamilan history,tamilargal history,tamilar varalaru exam
#deeptalks #tamilgalattas #bogar
இந்த viedo வில் போகர் சித்தர் சீனா தேசம் போன வலாற்று பற்றி ஆரியலம்.
Thanks for watching
#bogar7000exlanationintamill bogar 7000 explanation in tamil
போகர் வைத்தியம் 700 என்ற நூலில் காந்தரசம் தயாரிப்பதைப் பற்றியும், அதனைக் கொண்டு தங்கம் செய்யும் முறையினை பின் வரும் பாடல்களில் போகர் கூறுகிறார்.
"ஆடவே காந்த ரசம் சொல்லக் கேளு
அரகரா ஏழு ஊசி பிடிக்கும் காந்தம்
தேடியே பலம் ஒன்று மண்கலசத்திலிட்டு
சிறப்பாக நீலிச்சார் நிறைய வார்த்து
வாடவே இரவிபடாது அறைக்குள் வைத்து
வன்மையுடன் நாள் மூன்று மூடிவை நீ
ஊடவே சாறு எல்லாம் காந்தம் உண்ணும்
உவகையுடன் அயக் குறட்டால் எடுத்திடாயே"
"எடுத்திட்ட அயக்குறட்டால் பிடித்துக்கொண்டே
இதமாகக் கிண்ணத்தில் தட்ட தட்ட
அடுத்திட்ட ரசமெல்லாம் சாம்பல் போலே
அப்பனே காந்த ரசம் இறங்கும் பாரே
கடுத்திட்ட காந்தம் ஒரு பலத்துக்கு அப்பா
கால்வாசி இறங்கி நிக்கும் திரட்டி வாங்கு
வெடித்திட்ட குடக் கரியில் இட்டு நீயும்
வெண்காரம் இட்டு உருக்கு கனகம் ஆமே"
"கனகத்தை கண்டு நீ மகிழ்ந்தி டாதே
கைசெலவு கற்பத்துக்கு இல்லாவிட்டால்
கனகமாஞ் செலவுக்கு கற்பத் துக்குக்
காணவே கொஞ்சமாய் செய்து கொண்டு
கனகமாம் அந்தி சந்தி கந்தன் பூசை
கருதி நீ செய்து கொண்டு அனுபவிப்பாய்
கனகமாம் உலகத்தில் வெளி செய்யாமல்
கண்டவர்முன் ஊமையை போல்இருந்திடாயே"
போகர் வைத்தியம் 700 -
ஏழு வகையான இரும்புகளையும் ஈர்த்துக் கொள்ளும் அளவு காந்த சக்தியைக் கொண்ட காந்தத்தில் ஒரு பலம் எடுத்து, அதனை ஒரு மண் பாண்டத்தில் இட்டு அதை நீலிச் சாற்றால் நிரப்பி, மூடியால் மூடி சூரிய ஒளி போகாத இருட்டறையில் மூன்று நாள் வைத்திருந்து நான்காம் நாள் எடுத்து பார்த்தால், சாற்றை எல்லாம் காந்தம் உறிஞ்சி இருக்கும். இந்த காந்தத்தை அயக் குறட்டால் (இரும்புக் குறடு) எடுத்து ஒரு கிண்ணத்துக்குள் வைத்து மெதுவாக தட்டினால் சாம்பல் கொட்டுவது போல காந்தரசம் கிண்ணத்துள் விழுமாம். இதை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள் இதுவே காந்த ரசம் என்று போகர் குறிப்பிடுகிறார். இந்த காந்த ரசத்தினை குடக் கரியில் போட்டு வேண்காரத்தொடு சேர்த்து உருக்கினால் தங்கம் ஆகிவிடுமாம்.
#bogar #bogar7000
sitharkal historyintamil
bogar 7000, bogar 7000 audiobook, bogar 7000 book in tamil, bogar 7000 tamil, bogar 7000 explanation in tamil pdf, bogar 7000 songs, bogar 7000 book, bogar 7000 book in tamil pdf download, bogar 7000 nithilan, bogar 7000 chandrasekar
போகர் 7000, போகர் சித்தர் பாடல்கள், போகர் சித்தர், போகர், போகர் சித்தர் மந்திரம், போகர் சித்தர் வரலாறு, போகர் 12000, போகர் 7000 புத்தகம், போகர் சித்தர் ஜீவசமாதி, போகர் சித்தரின் வரலாறு
ramanand sagar, tilak, full episode, sai baba, sri krishna, ramanand sagar ramayan, ramayan ramanand sagar full, ramayan ramanand sagar, ramayan, ramanand sagar's ramayan, ramanand sagar ramayan all episodes, ramayan episode, ramayan all episodes, ramayana, ramayan full episode, ramayan song, ramayan episode 1, ramayan live, sampurn ramayan, ramayan all episode, ramayan sita haran, ram, full ramayan, ramayan today episode, ramayan epsiode 1, ramayan full hd
mulaipal theertham, thiruvannamalai, hidden place in thiruvannamalai, thiruvannamalai hills, mulaipal theertham history, mulaipal theertham tamil, thiruvannamalai temple, thiruvannamalai trekking, best place to visit thiruvannamalai, hidden temple thiruvannamalai, holy water thiruvannamalai
Consumer Protection Act, Consumer Protection Act 2019, Definitions, tamil, law, swamyraj
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: