இந்து மாமன்ற உபசெயலாளர் சைவத்திரு.ஜெ.நிரோஷ்காந் அவர்களுடைய உரை 09-12-2025 இலியன்கல சிவப்பணி
Автор: ILANKAI SAIVISM ORG
Загружено: 2025-12-10
Просмотров: 80
// கண்டி மாவட்டம் இலியன்கல மற்றும் லெபனான் தோட்ட மக்களுக்கான பேரிடர் உடனடி வாழ்வாதார உதவிகளை அகில இலங்கை இந்து மாமன்றமும் மாமன்ற அங்கத்துவ அமைப்புகளும் இணைந்து அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமையில் வழங்கும் நிகழ்ச்சியின்போது, அகில இலங்கை இந்து மாமன்ற உபசெயலாளர் சைவத்திரு.ஜெ.நிரோஷ்காந் அவர்களுடைய உரை ///
சைவசமயப் பேரொளி பரப்பும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைமைத்துவத்தில் இந்து வித்தியா விருத்திச் சங்கம், இலங்கைச் சைவநெறிக் கழகம்,ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை , கொழும்பு காக்கைதீவு இந்து மன்றம், வடகொழும்பு இந்து பரிபாலன சபை, கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானை பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து பேரிடர்கால மேலாண்மைப் பணிகள் பொருட்டுச் சேகரித்த உடனடி வாழ்வாதாரப் பொருட்களை மலையகத்தில் கண்டி மாவட்டம் இலியன்கல மற்றும் லெபனான் தோட்ட மக்களுக்கு வழங்கும் சிவப்பணி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: