Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், விருதாசம்பட்டி கிராமம்., சின்னகூத்தனூர், மஹா கும்பாபிஷேக விழா 2025

Автор: சேலம் ஸ்ரீ பக்தி டிவி | SS Tv Salem

Загружено: 2025-12-05

Просмотров: 39

Описание:

📍 சேலம் மாவட்டம் – மேட்டூர் வட்டம் – விருதாசம்பட்டி கிராமம்
சின்னகூத்தனூர் – வன்னிய குல சத்திரியர் – சம்புமகரிஷி சிவகோத்திரம்
திட்டக்குடி பெண்ணாடம் காணி

⭐ அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ⭐

அருள்பாலிக்கும்
ஸ்ரீ சக்தி விநாயகர்,
ஸ்ரீ பழனியாண்டவர்,
ஸ்ரீ பூர்ணகலா, ஸ்ரீ புஷ்கலா தேவி சமேத
ஸ்ரீ ஐயனாரப்பன்,
ஸ்ரீ கருப்புசாமி,
ஸ்ரீ சப்த கன்னிமார் மற்றும் பரிவார தெய்வங்கள்
அருளாலே நடைபெறும்

🔱 திருக்கோவில் புனராவர்த்தன
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 🔱

📅 விழா நாள் :
ஸ்ரீ விசுவாவசு வருடம் – கார்த்திகை மாதம் – 15-ஆம் நாள்
🗓 01–12–2025 (திங்கட்கிழமை)
⏰ காலை 9.00 மணிக்குமேல் 9.45 மணிக்குள்
✨🙏 சேலம் ஸ்ரீ பக்தி டிவி 🙏✨
சேலம் ஸ்ரீ பக்தி டிவி சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
🛕 உங்கள் கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் மற்றும் பிற சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகளை, எங்கள் சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் – 📞 8056327608

🌸 மேலும், நமது ஊர்களில் நடைபெறும் கோவில் நிகழ்வுகள், பண்டிகைகள், தெய்வ தரிசன வீடியோக்கள்
பதிவு செய்து எங்களிடம் அனுப்பலாம்.

👉 எங்களை தொடர்பு கொள்ள: 📱 8056327608

💐 நமது சேனலுக்கு ஆதரவு அளித்து, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன், எங்கள் காணொளிகளை Like 👍 | Share 🤝 | Subscribe 🔔 செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🙏 எப்போதும் கடவுள் அருள் உங்கள் குடும்பத்துடன் நிலைத்திருக்க வாழ்த்துகிறோம். 🙏

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், விருதாசம்பட்டி கிராமம்., சின்னகூத்தனூர், மஹா கும்பாபிஷேக விழா 2025

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், விருதாசம்பட்டி கிராமம்., சின்னகூத்தனூர், மஹா கும்பாபிஷேக விழா 2025

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், விருதாசம்பட்டி கிராமம்., சின்னகூத்தனூர், மஹா கும்பாபிஷேக விழா 2025

LG || CHENNAI VS CUDDALORE ||  SENIOR WOMENS CHAMPIONSHIP 2025

மேட்டூர் அணை,குமரன் நகர், ஸ்ரீ சக்தி பெரிய மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக  விழா #metturdam #trending

முக்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக முன்னி்ட்டு யாகசாலை தொடங்கியது  டிசம்பர் 08  நடைபெற உள்ளது #sivan

Stop Cham #1385 - Niebezpieczne i chamskie sytuacje na drogach

Pathirakali Amman Kundam Anthiyur || அந்தியூர் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா 2025 || Part 2

5 வருடத்திற்கு பிறகு பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்ட ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் தெவம் #festival

Pethaaranna Swamy Thirukovil || Thear Thiruizha 2025 || Brahmadesam || Anthiyur || Erode

ஸ்ரீ தர்மசாஸ்தா யாத்திரை குழுவின் 6ம் ஆண்டுசபரிமலை ஆன்மிகப் பயணம் #sabarimalai #ayyapaswamy #mecheri

ஸ்ரீ தர்மசாஸ்தா யாத்திரை குழுவின் 6ம் ஆண்டுசபரிமலை ஆன்மிகப் பயணம் #sabarimalai #ayyapaswamy #mecheri

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், விருதாசம்பட்டி கிராமம்., சின்னகூத்தனூர், மஹா கும்பாபிஷேக விழா 2025

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், விருதாசம்பட்டி கிராமம்., சின்னகூத்தனூர், மஹா கும்பாபிஷேக விழா 2025

Anthiyur Gurunathsamy Temple Chariot Festival || அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர் திருவிழா 2025

சௌடேஸ்வரி அம்மன் திருவிழா #salemgod #tamilnadu #jalakandapuram #festival#salem#devanga #sowdeshwari

சௌடேஸ்வரி அம்மன் திருவிழா #salemgod #tamilnadu #jalakandapuram #festival#salem#devanga #sowdeshwari

ஸ்ரீ தர்மசாஸ்தா யாத்திரை குழுவின் 6ம் ஆண்டுசபரிமலை ஆன்மிகப் பயணம் #sabarimalai #ayyapaswamy #mecheri

ஸ்ரீ தர்மசாஸ்தா யாத்திரை குழுவின் 6ம் ஆண்டுசபரிமலை ஆன்மிகப் பயணம் #sabarimalai #ayyapaswamy #mecheri

🔴LIVE: அந்தியூர் குருநாத சுவா திருவிழாமி கோயில் திருவிழா | Anthiyur Gurunatha swamy 2025

காளிப்பட்டி கந்தசாமி l கோவில் தைப்பூச தேரோட்டம் 2025  🦚 Kalipatti Kandaswamy Temple #thaipoosam2025

மேட்டூர் அணை,குமரன் நகர் ஸ்ரீ சக்தி பெரிய மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக  விழா #metturdam #trending

அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா|ANTHIYUR GURUNATHASAMY FESTIVAL HORSE MARKET|#Ns vlogs

4 December 2025

4 December 2025

கார்த்திகை தீபம் 3.12.2025 ஆனந்த நாதர் ஆனந்தவல்லி திருநாவுக்கரசு மடம் ஐயா தங்கதுரை

கார்த்திகை தீபம் 3.12.2025 ஆனந்த நாதர் ஆனந்தவல்லி திருநாவுக்கரசு மடம் ஐயா தங்கதுரை

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், விருதாசம்பட்டி கிராமம்., சின்னகூத்தனூர், மஹா கும்பாபிஷேக விழா 2025

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், விருதாசம்பட்டி கிராமம்., சின்னகூத்தனூர், மஹா கும்பாபிஷேக விழா 2025

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]