Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

பிசாசு பெயரில் கிடைத்த முதல் கல்வெட்டு பல அதிசயங்களை கொண்ட திருக்கோளக்குடி கோயில்ThirukolakudiTemple

Автор: Aalayam Selveer

Загружено: 2023-02-02

Просмотров: 7432

Описание:

Thirukolakudi Temple, திருக்கோளக்குடி கோயில்,
Shri Kagholapureeswarar Temple, திருகோளக்குடி சிவன் கோவில், திருக்கோளபுரீசுவரர், திருக்கோளக்குடிக் குடைவரை, திருக்கோளக்குடி திருக்கோளநாதர், திருக்கோளக்குடி முருகன் கோவில், திருக்கோளபுரீசர்.

திருகோளக்குடி சிவன் கோவில் திருக்கோளபுரீசுவரர்(Thirukolakudi Temple) Location - https://goo.gl/maps/LQ8Pv51Wjyi3NKmN9

இவ்வூரின் மலை மேல் உள்ள குடைவரைக் கோயில் சுவரில் உள்ள கல்வெட்டு பின் வரும் செய்தியை சொல்கிறது,

"ஸ்வஸ்திஸ்ரீ திருக்கோளக்குடி முன்பில் ஊருணி மூவேந்தன் என்னும் பசாசின் பேர்"

பொதுவாகக் கல்வெட்டுக்கள் வடமொழியில் 'மங்களம் உண்டாகட்டும்' என்ற பொருள் கொண்ட ' ஸ்வஸ்திஸ்ரீ' என்ற சொல்லுடனேதான் ஆரம்பமாகும்.

அந்த கல்வெட்டு சொல்லும் செய்தி என்ன வென்று பார்க்கலாம், இவ்வூரின் தெற்கில் உள்ள மலையைச் சுற்றியிருக்கும் ஊருணிக்கு உள்ளூர் மக்களால் மூவேந்தன் என்று அழைக்கப்படும் ஒரு பிசாசின் பெயரை வைத்துள்ளதாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

பொதுவாக அக்காலத்தில் பொது இடங்களுக்கு அரச குடும்ப உறுப்பினர்கள், புனிதமானவர்கள், ஊர்த் தலைவனின் பெயர், இல்லையென்றால் ஊர் மக்களுக்கோ கோயிலுக்கோ நன்மை செய்தவரின் பெயர் அல்லது பக்தி கொண்டவர்களின் பெயர்களை தான் சூட்டுவார்கள். ஆனால் இங்கு முழு கிராமத்திற்கும் ஒரே குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஒரு ஊருணிக்கு ஒரு பிசாசின் பெயரைச் சூட்டியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

ஆனால் இங்கு ஒரு பிசாசின் பெயரை வைத்த காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் யோசிக்கும் போது அந்த பிசாசு ஏதோ ஒரு வகையில் அந்த ஊர் மக்களுக்கு நன்மை செய்திருக்க வேண்டும் அல்லது நன்மை செய்ததென்று மக்கள் நம்பியிருக்க வேண்டும். அதனாலேயே இப்பெயர் வந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. திருக்கோலக்குடி மக்கள் ஒரு தனி மனிதனின் மறைவுக்குப் பின்னரும் அன்புடன் நினைவுக் கூரப்படும் உடல் அற்ற ஓர் ஆன்மாவின் பெயர் ஒரு கிராமத்தின் நீர் ஆதாரத்திற்கு சூட்டப்பட்டியிருப்பது விந்தையானதாகவே பார்க்கப்படுகிறது

Thirukolakudi Temple Opening Time:
திருகோளக்குடி சிவன் கோவில் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

#aalayamselveer #thirukolakudi #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples

பிசாசு பெயரில் கிடைத்த முதல் கல்வெட்டு பல அதிசயங்களை கொண்ட திருக்கோளக்குடி கோயில்ThirukolakudiTemple

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Moondravathu Kan | [Epi - 333]

Moondravathu Kan | [Epi - 333]

வங்கதேசத்தால் இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடி வருகிறதா? - Major Madhan Kumar

வங்கதேசத்தால் இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கடி வருகிறதா? - Major Madhan Kumar

Войска отказались исполнять приказ / F-16 подняты по тревоге

Войска отказались исполнять приказ / F-16 подняты по тревоге

Осиновый клин в договорняк Путина с Белым домом /№1056/ Юрий Швец

Осиновый клин в договорняк Путина с Белым домом /№1056/ Юрий Швец

சிவதிருத்தலங்கள் 05 - கடன் பிரச்சினை தீர திருச்சேறை ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரரை சரணடையுங்கள்.

சிவதிருத்தலங்கள் 05 - கடன் பிரச்சினை தீர திருச்சேறை ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரரை சரணடையுங்கள்.

குந்தி அம்மனுக்கு இருக்கும் அதிசய கோயில் | குந்தி கோயில் | தர்மபுரி | Kunti Temple | Dharmapuri

குந்தி அம்மனுக்கு இருக்கும் அதிசய கோயில் | குந்தி கோயில் | தர்மபுரி | Kunti Temple | Dharmapuri

அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த ராகு கேது பரிகார ஸ்தலம் | நாகநாதசுவாமி கோயில் Naganathar Temple

அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த ராகு கேது பரிகார ஸ்தலம் | நாகநாதசுவாமி கோயில் Naganathar Temple

Мосты, Которые ВЕДУТ В НИКУДА. Зачем строили гигантские виадуки в чистом поле?

Мосты, Которые ВЕДУТ В НИКУДА. Зачем строили гигантские виадуки в чистом поле?

எதற்காக பிள்ளையார்பட்டி கோயிலில் வடக்கு வாசல் வழியாக சென்று கிழக்கில் வெளியே வருகிறார்கள்? | Jothitv

எதற்காக பிள்ளையார்பட்டி கோயிலில் வடக்கு வாசல் வழியாக சென்று கிழக்கில் வெளியே வருகிறார்கள்? | Jothitv

Kadambar Malai Kovil in Narthamalai / நார்த்தாமலையில் உள்ள கடம்பர் மலைக் கோவில்

Kadambar Malai Kovil in Narthamalai / நார்த்தாமலையில் உள்ள கடம்பர் மலைக் கோவில்

Черное море скоро ВСЁ?

Черное море скоро ВСЁ?

கண் திருஷ்டி, கண் நோய் நீக்கி, லட்சுமி குபேர அருளை பொழியும் சிவா விஷ்ணு குடைவரை கோவில் மலையடிப்பட்டி

கண் திருஷ்டி, கண் நோய் நீக்கி, லட்சுமி குபேர அருளை பொழியும் சிவா விஷ்ணு குடைவரை கோவில் மலையடிப்பட்டி

Затерянный древний город только что появился из океана, только взгляните на это…

Затерянный древний город только что появился из океана, только взгляните на это…

Смерть Имрана Хана? Шокирующее видео с кровью на его лице потрясло мир, положив конец Пакистану.

Смерть Имрана Хана? Шокирующее видео с кровью на его лице потрясло мир, положив конец Пакистану.

குன்றக்குடி முருகன் கோயிலில் குடைவரையா? மறைக்கப்பட்டதா பாண்டியர் குடைவரை?#kundrakudi #murugantemple

குன்றக்குடி முருகன் கோயிலில் குடைவரையா? மறைக்கப்பட்டதா பாண்டியர் குடைவரை?#kundrakudi #murugantemple

சித்தன்னவாசல் | Chittanavasal | Pudukkottai | Karna | TN

சித்தன்னவாசல் | Chittanavasal | Pudukkottai | Karna | TN

வரமுக்தீஸ்வரர் கோவில் - தலைவிதியை மாற்றும் அதிசய கோவில்| varamuktheeswarar temple | #sivantemple

வரமுக்தீஸ்வரர் கோவில் - தலைவிதியை மாற்றும் அதிசய கோவில்| varamuktheeswarar temple | #sivantemple

அறிந்த கோயில்கள் அறியாத தகவல்கள் - குன்றக்குடி முருகன் கோயில் | Murugatemple | Kundrakuditemple |

அறிந்த கோயில்கள் அறியாத தகவல்கள் - குன்றக்குடி முருகன் கோயில் | Murugatemple | Kundrakuditemple |

🌕 பௌர்ணமியில் மரத்தை நோக்கி நகரும் விதைகள்! நல்லிணக்கேஸ்வரர் ஆலய மர்மங்கள்! Dr தீபா அருளாளன்

🌕 பௌர்ணமியில் மரத்தை நோக்கி நகரும் விதைகள்! நல்லிணக்கேஸ்வரர் ஆலய மர்மங்கள்! Dr தீபா அருளாளன்

ராஜராஜ சோழன் மனைவி 🔥 கொடும்பாளூர் மூவர் கோவில் 🐅 | Kodumbalur Explained | Tamil Navigation

ராஜராஜ சோழன் மனைவி 🔥 கொடும்பாளூர் மூவர் கோவில் 🐅 | Kodumbalur Explained | Tamil Navigation

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]