🔴LIVE: சென்னை சங்கமம் தொடக்க விழா 14 ஜனவரி 2026
Автор: Chennai Sangamam
Загружено: 2026-01-14
Просмотров: 219
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா மாபெரும் கலைவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கி வைக்கிறார்
15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையில் 20 இடங்களில் 40 வகையான கலைகளுடன் இந்த விழா நடைபெறுகிறது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: