NANDHAVANAM INDHA MANAM || KIZHAKKU KARAI || LYRICS VIDEO || SPB, MOHMED || VIJAY MUSICALS
Автор: Tamil Film Songs
Загружено: 2018-01-01
Просмотров: 3806719
Nandhavanam Indhamanam | Kizhakku Karai | Tamil Lyrical Video | Vijay Musicals | Singer : Sheikh Mohammed | Singer : S P Balasubrahmanyam | Music : Deva | Lyrics : Vaali | Video : Kathiravan Krishnan | Actor : Prabhu | Actress : Kusbhoo | Tamil Cinema Song
Lyrics :
நந்தவனம் இந்தமானம்
நல்லதை அறிந்தமனம் ஏலேலங்குயிலே
அன்றுமுதல் இன்றுவரை
உள்ளதை புரிந்தமானம் ஏலேலங்குயிலே
இதை மகனே நீ அறிந்தால்
எனக்கு இங்கு அதுவே போதுமடா
சில தவறை நான் புரிந்தால்
எதற்கு என்று வரும்நாள் கூறுமடா
இதை கண்ணா உனக்கெடுத்து சொன்னால்
புரிந்துகொள்ளும் பருவங்கள் வரவில்லையே
என்மகனே நந்தவனம் இந்தமானம்
நல்லதை அறிந்தமனம் ஏலேலங்குயிலே
ஆகாயம் நிலவும் கூட அப்பப்பா வெப்பமாச்சு
கார்கால ஊதக்காத்து கத்திரி வெய்யிலாச்சு
கண்ணீர நான் படிச்சு கையெழுத்த அறிஞ்சிடலாம்
தண்ணீர ஊத்தினாலும் தலையெழுத்து அழிஞ்சிடுமா
என்னபெத்த தாய்க்குகூட என்பேர் சொல்ல வெட்கம்தான்
என்னசெய்ய பாதைமாறி பிள்ளைசென்ற தூக்கம்தான்
இருப்பினும் என்றும் இவன்மனம் அந்த தாயின் பக்கம்தான்
அன்னைச்சொல்லும் வார்த்தைமீறி எப்போதும் நான் செல்லாதவன்
என்னசொல்ல காலத்தின் கொடுமை இப்போதுநான் பொல்லாதவன்
அட உனக்கும் ஒருநாள் நான்படும் பாடு என்னென்று புரியுமடா
செல்வங்களும் வீடும் வாழ்வும் வந்தாலென்ன என்னோடு
எப்போதும் என்கால்கள் செல்லும் நியாங்களின் பின்னோடு
எனக்கென இங்கு இருப்பது ஒரு கொள்கை கோட்பாடு
என்னோடுதான் நிழலெனவந்தாள் கண்ணே உந்தன் தாய்தானடா
பொன்னே எங்கள் வீரத்தை நீயும் கொண்டாடிடும் சேய்தானடா
அட சுகமோ துயரோ வருவது வரட்டும் ஒன்றாக இணைந்திருப்போம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: