என்றும் பதினாராய் வாழும் வரம் கொடுத்த சிவன் | திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்
Автор: Village Oorvalam
Загружено: 2023-08-15
Просмотров: 214830
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் எமபயம் போக்கி நீண்ட ஆயுளை பக்தா்களுக்கு அருளும் சிவாலயமாக மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவில் இறைவனாக அமிர்தகடேஸ்வரரும், இறைவியாக அபிராமி அம்மையும் உள்ளனர்.
தந்தையின் அறுபதாவது வயதில், பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி பெற்றோருக்கு இந்த வைபவத்தை நடத்துவதால், இதை 'அறுபதாம் கல்யாணம்', 'மணிவிழா', 'சஷ்டியப்த பூர்த்தி' என்றெல்லாம் சொல்வார்கள். இந்த நிகழ்வானது 60 வயது முடிந்து, 61-வது வயது தொடங்கும்போது நடத்தப்படுகிறது.
Google map location:
https://goo.gl/maps/tmRuw4AamrUyUHnf9
#thirukadaiyur #thirukadayurtemple #amirthakadeswarar
#60thmarriage #arubathamthirumanam #60thanniversary #60thmarriagetemple #60kalyanam #sivantemple #templesintamilnadu #templesinindia #mayiladuthurai #thirukadaiyurkovil #villageoorvalam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: