பரலோகராஜ்ஜியம் சுவிசேஷமாய் அறிவிக்கப்படுகிறது பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள்
Автор: Substance is Christ
Загружено: 2026-01-06
Просмотров: 85
இந்த வாட்ஸ்அப் குழுவின் நோக்கம் சீடர்களை உருவாக்குவதும், இயேசுவின் வல்லமைகளை பெற்று, சுவிசேஷ பணிகளில் தன்னிச்சையாக ஈடுபட செய்வதுமே.
நாங்கள் ,ஊழியம் செய்யும் இடமான அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அனாதை இல்லங்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் சென்று சுவிசேஷம் அறிவித்து, இயேசுவின் அன்பை பரிமாறுகிற வேலைகளில் இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் விருப்பம் இருந்தால் கலந்து கொள்ளலாம்.
வேதத்தின்படி சபைக்கூடுதல் வீடுகளில் உண்டு.
தசமபாகம் காணிக்கை கிடையாது.
சீடர்கள் பக்திவிருத்தி அடைவதற்காக substance is Christ யூடியூப் சேனல் உருவாக்கப்பட்டு இச்சேனலின் செய்திகள் உங்களுக்கு பகிரப்படுகிறது. கிறிஸ்துவுக்குள் கட்டப்பட உங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அழைக்கிறோம்
/ @substanceischrist8366
SUBSCRIBE செய்து கொள்ளவும்.
கட்டிட சபை செய்திகள் இதில் பகிரப்படுவதில்லை.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: