The Shower (Tamil Subtitles)
Автор: wccpenang
Загружено: 2020-12-06
Просмотров: 89
நவம்பர் 25 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்துடன் இணைந்து 'The Shower' என்ற இந்த வீடியோவை வெளியிடுவதில் WCC பெருமிதம் கொள்கிறது. பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களை குற்றம் சாட்டுவதை நிறுத்துவோம். பேசுவதற்கும் நீதியைத் தேடுவதற்கும் அவர்களுக்கு நம்ம ஆதரவு தேவை.
இந்த வீடியோ ஜெர்மன் வெளியுறவு அலுவலகத்தின் ஆதரவுடன் சாத்தியமானது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: