கும்பாபிஷேகம் / சுற்றுக்கோவில் / திருமூர்த்தி மலை / உடுமலை
Автор: just a taste tamil
Загружено: 2023-12-29
Просмотров: 490
இப்பதிவில் திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுக்கா திருமூர்த்தி மலை காண்டூர் கால்வாய் அருகில் எத்தலப்ப நாயக்கர்களின் சுற்றுக் கோவில் உள்ளது.இங்கு 14.12.2023 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆன்மீகப் பெரியோர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.பல்வேறுவிதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தேவராட்டம் முதன்மையாக நடைபெற்றது. உரிமை இசை நாயக்கர்களின் பாரம்பரிய இசை ஆகும். நாயக்கர்களின் எந்த விதமான நிகழ்ச்சிகள் என்றாலும் உரிமை இசை முன்னிறுத்தப்படும்.
#udumalpet
#traditional
#temple
#kumbhavishekam
#tamil
#devaratam
@justatastetamil7102
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: