வேலூர் மாவட்ட திமுக தலைவர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாள் விழா| Vellore DMK I APN
Автор: lee fotography
Загружено: 2025-06-04
Просмотров: 4291
102 வது தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா!
இன்று வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில்
முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திருவுப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி 1102 பேருக்கு பிரியாணி வழங்கினார்
இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA மாவட்ட பொருளாளர் C நரசிம்மன் மாவட்ட துணை செயலாளர் G.S.அரசு மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு மாவட்ட நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: