Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Maha Manthram | Hare Rama Hare Rama | Sattanadha Bhagavathar | Alangudi Radhakalyanam 2013

Автор: rkraman

Загружено: 2013-02-21

Просмотров: 1231186

Описание:

மஹாமந்த்ரம் ( Click/Tap here - 5:52 )
1. கலியையும் பலி கொள்ளும் துளி நியமமும் இல்லாத
கீர்த்தனம் பாடீரே! கீர்த்தனம் பாடீரே! 
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

2. ஈரெட்டா வரணத்தை நீக்கியே முக்தி நல்கிடும்
ஈரெட்டு சொற்கள் கொண்ட கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

3. மண்ணுலக ஆசைகளும் விண்ணுலக ஆசைகளும்
கணப்பொழுதில் நல்கிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

4. பொருளோ செலவில்லை எனினும் அருளோ குவிந்திடும்
கருவில் வாராது காக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

5. பண்டிதன் முதற்க்கொண்டு பாமரன் வரையிலும்
அண்டி பிழைத்திடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

6. வாரி இரைத்தாலும் ரத்தினம் ரத்தினமே
அருமையில் அருமையான கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

7. உலக மக்கள் உய்ய ஓர் வழி கண்டாரே
அவல நிலை போக்கும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

8. யோகமும் யாகமும் தீர்த்தமும் தெய்வமும்
குடி கொண்ட நாமத்தை கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

9. சித்தாகாஸத்தில் மிளிர்ந்திடும் நாமமாம்
யோக சித்தி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

10.பாடிடும் பக்தரையும் பாடிடும் தலத்தையும்
பாவனமாக்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

11. பறவை விலங்கினம் புல் பூண்டு ஒன்றின்றியே
பரகதி நல்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

12. தேவரும் தெரிவரே தெய்வமும் பேசுமாம்
உலகம் வணங்கிடும் கீர்த்தனம் பாடீரே ! (ஹரே ராம ஹரே ராம)

13. உலகம் அறிய செய்வேன் என சபதம் செய்தாரே
அவர் சபதம் நிறைவேற கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

14. உணவு மாரிடினும் நீரினில் மாற்றமுன்டோ
நீர் போன்று ஆதாரமாம் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

15. இருந்த இடத்தில் இருந்த படியே
வருவினை மாற்றிடும் கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)

16.சைதன்ய தேவரும் நித்யானந்தரும்
பக்தி வெள்ளம் பாய்ச்சிய கீர்த்தனம் பாடீரே! (ஹரே ராம ஹரே ராம)
Alangudi Namasankeerthana Trustrkraman - 9444922848

Go directly to Mahamanthram, Click on the following time - 5:52

The 16 Tamil Verses composed by Sri Sri Muralidhara Swamigal for daily chanting. Rendered by Sri.Sattanadha Bhagavathar.

Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare

SMS your views to: 9444922848

Maha Manthram | Hare Rama Hare Rama | Sattanadha Bhagavathar | Alangudi Radhakalyanam 2013

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

HARE RAMA HARE KRISHNA KEERTHANAM BY SRI SRI MURALIDHARA SWAMIJI

HARE RAMA HARE KRISHNA KEERTHANAM BY SRI SRI MURALIDHARA SWAMIJI

202 - Ragi Thandeera | Purandaradasar | Udayalur Kalyanaraman | Alangudi Radhakalyanam 2016

202 - Ragi Thandeera | Purandaradasar | Udayalur Kalyanaraman | Alangudi Radhakalyanam 2016

Sri Chandramoulishwara Puja & Sri Chakra Puja for Loka Kalyana | Guru Nivasa Narasimha Vana Sringeri

Sri Chandramoulishwara Puja & Sri Chakra Puja for Loka Kalyana | Guru Nivasa Narasimha Vana Sringeri

Hari Narayana Hari Narayana - New Jersey Swaminatha Bhagavathar in NJRK2016

Hari Narayana Hari Narayana - New Jersey Swaminatha Bhagavathar in NJRK2016

Govindha Govindhaa Govindha Govindhaa Govindhudalarade Govindha Govindha

Govindha Govindhaa Govindha Govindhaa Govindhudalarade Govindha Govindha

Hare Rama Hare Rama - Brahmasri Sattanatha Bhagavathar

Hare Rama Hare Rama - Brahmasri Sattanatha Bhagavathar

Entha malai | Shenkottai Hariharasubramanian Bhagavathar | Ayikudy Kumar Bhagavathar | Swamy Ayyapan

Entha malai | Shenkottai Hariharasubramanian Bhagavathar | Ayikudy Kumar Bhagavathar | Swamy Ayyapan

Muthukumaranadi Amma | Udayalur Sri Kalyanaraman | Lord Muruga | Alangudi Radhakalyanam 2011

Muthukumaranadi Amma | Udayalur Sri Kalyanaraman | Lord Muruga | Alangudi Radhakalyanam 2011

Malad Sastha Preethy 2026  Bajan2

Malad Sastha Preethy 2026 Bajan2

காஞ்சி ஸ்ரீ வரதர் பஜனை சபா, இராமானுஜம் ராமானுஜ தாசர்:9080507192, ஆராவமுதன், காஞ்சிபுரம்.

காஞ்சி ஸ்ரீ வரதர் பஜனை சபா, இராமானுஜம் ராமானுஜ தாசர்:9080507192, ஆராவமுதன், காஞ்சிபுரம்.

Hare Rama Hare Krishna 'Maha Mantra' Chanting - 108 times sing-along version - by 'Nava Kanyas'

Hare Rama Hare Krishna 'Maha Mantra' Chanting - 108 times sing-along version - by 'Nava Kanyas'

Enthamalai Sevithalum  By Sri. Shenkottai Harihara Subramaniam Bhagawathar at Mumbai - FEB 2019

Enthamalai Sevithalum By Sri. Shenkottai Harihara Subramaniam Bhagawathar at Mumbai - FEB 2019

Sri Chandramouleeshwara Pooja Live From Sringeri #sringeri #pooja #srisankaratv

Sri Chandramouleeshwara Pooja Live From Sringeri #sringeri #pooja #srisankaratv

Iraivan Idam Kai Yendhungal - By Vittaldas Maharaj

Iraivan Idam Kai Yendhungal - By Vittaldas Maharaj

256 - Divyanamam 15 - Namo Namo Raghavaya - Udayalur Kalyanarama Bhagavathar - Radhakalyanam day

256 - Divyanamam 15 - Namo Namo Raghavaya - Udayalur Kalyanarama Bhagavathar - Radhakalyanam day

@Sivasri_Skandaprasad  நாமசங்கீர்த்தனம் - குமாரி சிவஸ்ரீ  ஸ்கந்த பிரசாத்   @Sivasri_Skandaprasad

@Sivasri_Skandaprasad நாமசங்கீர்த்தனம் - குமாரி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் @Sivasri_Skandaprasad

Vittala Panduranga Kadayanallur Rajagopal Das #vaibhavamtv#harirv#rajagopal#Kadayanallur#pandurangan

Vittala Panduranga Kadayanallur Rajagopal Das #vaibhavamtv#harirv#rajagopal#Kadayanallur#pandurangan

Trichy Sirumarudur Seetha Kalyanam 14 Dec 2025

Trichy Sirumarudur Seetha Kalyanam 14 Dec 2025

Rama Bina Kachu Dikhat Nahi - Mahesh Kale | Kirtan Sessions

Rama Bina Kachu Dikhat Nahi - Mahesh Kale | Kirtan Sessions

22 - Govindha Radhe | New Jersey Sri Swaminatha Bhagavathar | Alangudi Radhakalyanam 2019

22 - Govindha Radhe | New Jersey Sri Swaminatha Bhagavathar | Alangudi Radhakalyanam 2019

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com