அம்மா மூகாம்பிகை | தமிழ் மூகாம்பிகை பக்தி பாடல்கள் | Amma Moogambikai | Tamil Devotional Songs
Автор: Emusic Abirami
Загружено: 2014-12-09
Просмотров: 411405
For Collaborations, Business, or Advertising Inquiries, WhatsApp Us https://wa.me/918939820804
Buy Now At : https://www.abiramiaudio.com #Bhakti #tamilbhakthisongs #Kavasam #Friday #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
அம்மா மூகாம்பிகை | தமிழ் மூகாம்பிகை பக்தி பாடல்கள் | Amma Moogambikai | Tamil Devotional Songs
அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் "அம்மா மூகாம்பிகை" சிறப்பு பாடல்கள்
மூகாம்பிகை சர்வ வரங்களையும் அளிப்பவள். அவளே காளியாகவும், சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் உள்ள தேவதை. மூவரும் இணைந்த வடிவம் அவள். மூகன்னும் அசுரனை அழிக்க இவள் 6 கடவுள்களின் சக்தியை பெற்றாள்.
பிரம்மதேவர் தம் சக்தியை பிராம்ஹி தேவியாகவும்-
மகாவிஷ்ணு தம் சக்தியை வைஷ்ணவி தேவியாகவும்-
பரமேஸ்வரர் தம் சக்தியை சாம்பவி தேவியாகவும்-
இந்திரன் தம் சக்தியை இந்திராசி தேவியாகவும்-
கந்தன் தம் சக்தியை குமாரி தேவியாகவும்-
பூவராகர் தம் சக்தியை வராஹி தேவியாகவும் மாற்றி அம்பிகைக்கு அளித்தனர். அவர்களுடன் வீரபத்திரமும், கனகநாதரும் இணைந்து கொண்டனர்.
மூகாசுர வதத்திற்கு பிறகு கோல மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட சுயம்பு லிங்கத்தில் மூகாம்பிகை அந்தர்த்தனமானாள்.
எனவே மூகாம்பிகை வழிபாடு எல்லா தெய்வங்களையும் ஒன்றிணைத்த ஒரு சமரச வழிபாடாகும். இதற்கு முன் மஹிஷாசுரனை கொல்ல மும்மூர்த்திகளின் ஒன்றிணைந்த வடிவமாக தோன்றிய அதே தேவி மூகாசுரனின் வதத்திற்கு ஆறு சக்திகள் ஒன்றிணைந்த தேவியாக தோன்றினாள்.
அவள் மறைந்த சுயம்பு லிங்கம் இன்று வரை சக்தி பாகம் - சிவபாகம் என்று பிரிக்கப்பட்டு சக்தி பாகத்தில் மகாகாளி, மகாலட்சுமி, மகா சரஸ்வதி இருப்பதாகவும் சிவ பாகத்தில் பிரம்மா, மகாவிஷ்ணு, மகேஸ்வரர் ஆகியோர் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மூகாம்பிகையை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன்கள் கிடைக்கும்.
While she holds her spear high and ready to attack the evil, a calm and composed hand holds the ones in need and Goddess Mariamman protects us from all troubles and worries. Singing her praise and having complete faith in her itself allows one to call out to her and invoke her prowess. Sing along to this heart warming tune and invoke Goddess Mariamman’s blessings from within.
🎧 Album: Amma Mookambikai
🎤 Singer: Gopika Poornima
✍🏻 Lyrics: Traditional
🎼 Music: Purushothama Sai
Click here to listen to your favorite Songs:
1. Amma Mookambikai (0:06)
2. Mookambikai Thaye(20:41)
PLAY ALL (42:08)
📥 To Download Amman Songs:
https://www.abiramiaudio.com/product-...
https://www.abiramiaudio.com/product-...
☑️ Amman Devotional Songs Pendrive [4gb] Purchase Link: https://www.amazon.in/s?k=music+card&...
Click here for Playlists: • Non-Stop Amman Most Popular Hits and Songs
Website: http://www.abiramiaudio.com
Subscribe here: https://goo.gl/nCrwZM
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: