மானே மரிக்கொழுந்தே மயிலிறகே
Автор: Tamil Hit Songs
Загружено: 2023-02-16
Просмотров: 707078
Song : Maane Marikolunthe
Singer : K. S. Chithra
Music : T. Rajendar
ஆ: மானே மரிக்கொழுந்தே மயிலிறகே
தேனே தென் மண்டலத்து ராஜ விளக்கே
மானே மரிக்கொழுந்தே மயிலிறகே
தேனே தென் மண்டலத்து ராஜ விளக்கே
பொன்னே போற்றி வளர்த்த தமிழே
கண்ணே கண்ணம் குழியும் அமுதே..
தாய் சுமந்த.. செங்கமலம்..
கால் முளைச்ச.. நந்தவனம்..
என் பச்சைமணி பாசிமணி பொன்னுமணி கண்ணுமணி
ஆராரோ.. ஆரிராராரோ
ஆராரோ.. ஆரிராராரோ...
பெ: மல்லிகையை நான் எடுத்து
மண்மீது தூவிவைத்தேன்
ரோசா நடந்துபோக..ஆ...
ஏன் ராசா நடந்து போக..ஆ...
ஏன் ரோசா... ஏன் ராசா...
ஆ: தொட்டில் சத்தம் கொடுத்தாச்சா மகனே
உன் தூக்கத்தை கலைச்சதா. மகனே?
தென்றல் வந்தும் வேக்குதா. மகனே.?
உன் தேகமும்தான் சுடுகுதா. மகனே.?
பெ: சக்கர நீ.. தூங்கையிலே..
ஈக்களும்தான்.. மொய்க்குதய்யா
அக்கரையாய்.. தாய் இருந்து..
விசிரயிலே.. ஓடுதய்யா..
ஆ: ஏன் பச்சமணி பாசிமணி
பொண்ணுமணி கண்ணுமணி
ஆராரோ.. ஆரிராராரோ..
பெ: ஆராரோ.. ஆரிராராரோ..
மானே மரிக்கொழுந்தே மயிலிறகே
தேனே தென் மண்டலத்து ராஜ விளக்கே
பொன்னே போற்ரிவளத்த தமிழே...
கண்ணே கன்னம்குளியும் அமுதே...
தாய்சுமந்த.. செங்கமலம்..
கால்முளைச்ச.. நந்தவனம்..
ஆராரோ.. ஆரிராராரோ..
ஆராரோ.. ஆரிராராரோ..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: