மருத்துவ உதவி வேண்டி
Автор: Aasif Thowheed Media
Загружено: 2023-08-13
Просмотров: 11
மருத்துவ உதவி வேண்டி #medical_emergency_help
நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் என் பெயர் மணிகண்டன்.. ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.. ஆனால் இஸ்லாமிய முறை படி திருமணம் செய்து கொண்டேன்.. முகமது பர்வேஸ்..
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்.
என் மனைவி சுல்தான் இரண்டு கிட்னி செயல் இழந்து விட்டது வாரம் மூன்று முறை டாயலிஸ் சிறு பிள்ளைகள் இரண்டு. நான் பெயிண்ட் வேளை செய்கின்றேன்.
24/04/2016 அன்று என் மனைவிக்கு பரிசோதனை செய்து பார்த்தோம். வந்த முடிவில் இரண்டு கிட்னி செயல் இழந்து விட்டது தெரிய வந்துள்ளது. நாங்கள் முடிந்த வரை செலவு செய்து பார்த்தோம். ஆனால் டாயலிஸ் என்று கூறினார் மருத்துவர்.. எட்டு ஆண்டுகள் கழித்து விட்டது.. எட்டு ஆண்டுகளாக டாயலிஸ் செய்து வருகிறோம்..
ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன்
திருப்போரூர்
வங்கி
Karur vysya bank
A/C 1293155000083863
Kelambakkam branch
Google pay 9962919454
Phone pe 9962919454
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: