நெஞ்சத்திலே தூய்மை உண்டோ? - Nenjathile Thuimai Undo | Chriselda | Alice | Prathap
Автор: Prathap Norman
Загружено: 2026-01-23
Просмотров: 74
நெஞ்சத்திலே தூய்மை உண்டோ? - Nenjathile Thuimai Undo
Singers: Chriselda Rathna Joy
Alice Dayana
Lyrics: Dr. David Dayanandan
Music Produced by Prathap Norman
Click Link to View All my Gospel Songs in One Playlist: • Prathap Norman Gospel Songs (Studio Produc...
Lyrics:
நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?
இயேசு வருகின்றார்…
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்… (2)
வருந்தி சுமக்கும் பாவம்
நம்மை கொடிய இருளில் சேர்க்கும்…
வருந்தி சுமக்கும் பாவம்
நம்மை கொடிய இருளில் சேர்க்கும்…
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும்…
அவர் பாதம் வந்து சேரும்…
நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?....
குருதி சிந்தும் நெஞ்சம்
நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்…
குருதி சிந்தும் நெஞ்சம்
நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்…
அங்கே பாரும் செந்நீர் வெள்ளம்
அவர் பாதம் வந்து சேரும்…
அவர் பாதம் வந்து சேரும்…
நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?...
மாய லோக வாழ்வு
உன்னில் கோடி இன்பம் காட்டும்…
மாய லோக வாழ்வு
உன்னில் கோடி இன்பம் காட்டும்…
என்னில் வாழும் அன்பர் இயேசு
உன்னில் வாழ இடம் வேண்டும்…
உன்னில் வாழ இடம் வேண்டும்…
நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?
இயேசு வருகின்றார்…
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்… (2)
A Bencot Music Production (2025)
Subscribe:
/ prathapnorman
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: