Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Neruppaki neruppaki nimirvom - Maaveerar song | நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் - மாவீரர் பாடல்

Автор: Eelam Library

Загружено: 2020-11-25

Просмотров: 7897

Описание:

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம்

நெஞ்சினில் எரியும் தீயே வீரம் தருவதும் நீயே கண்ணீர் மழையை தடுப்போம் கல்லறை வேதம் படிப்போம்
தூங்கும் வீர‌ர் க‌ன‌வுக‌ளில் தாங்கும் எங்க‌ள் ம‌ன‌சுக‌ளில்
தேச‌த் தாயே நீ வ‌ருவாய் திசைக‌ள் வெளிக்க‌ ஒளி த‌ருவாய்

த‌லைவ‌ன் உரையை கேக்கும் பொழுதில் த‌லைக‌ள் மெல்ல‌ உய‌ரும் ம‌ழ‌ழை முக‌ங்கள்
மெள‌வுன‌ம் எழுத‌ ம‌ணியின் ஒளியும் உல‌வும் தீயின் புத‌ல்வ‌ர்
சுட‌ராய் மாற‌ தியாக‌ வேல்வி தொட‌ரும் துயிலும் இல்ல‌ பாட‌ல் எந்த‌ தேக‌ம் முழுதும் ப‌ர‌வும் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நெஞ்சினில் எரியும் தீயே வீரம் தருவதும் நீயே கண்ணீர் மழையை தடுப்போம் கல்லறை வேதம் படிப்போம்

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம்

பொறுப்புக‌ள் சும‌ந்த‌ நெஞ்ச‌ம்
பொங்கி அழுதால் தீருமா பூக்க‌ளை விதைத்து நின்றோம்
இத‌ய‌ம் என்ன‌ ஆறும்மா நெருப்பே உன்னை நாங்க‌ள் என்றும் உயிராக‌ நேசிப்போம் நீ தானே எங்க‌ள் சுவாச‌ம் என்று தின‌மும் பூசிப்போம் மாவீர‌ர் சுட‌ராகி ம‌ன‌சுக்குள் ப‌ட‌மாகி உற‌வாடும் தீயே நீ வாழ்க‌ உற‌வாடும் தீயே நீ வாழ்க‌

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம்

நெஞ்சினில் எரியும் தீயே வீரம் தருவதும் நீயே கண்ணீர் மழையை தடுப்போம் கல்லறை வேதம் படிப்போம்
தூங்கும் வீர‌ர் க‌ன‌வுக‌ளில் தாங்கும் எங்க‌ள் ம‌ன‌சுக‌ளில்
தேச‌த் தாயே நீ வ‌ருவாய் திசைக‌ள் வெளிக்க‌ ஒளி த‌ருவாய்

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம்

நெருப்பாகி நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் உயிர்ப்போடு பொறுப்போடு விருப்போடு நிமிர்வோம்

Neruppaki neruppaki nimirvom - Maaveerar song | நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் - மாவீரர் பாடல்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Karthigai 27 - Maaveerar song | கார்த்திகை 27 - மாவீரர் பாடல்

Немецкий в 10 раз быстрее 🎓 КУРС А1 А2 МЕТОД ДЛЯ НАЧИНАЮЩИХ

Om Namachivaya Om - Lord Shiva (From

Om Namachivaya Om - Lord Shiva (From "Ghibran's Spiritual Series")

மாவீரர் நாள் 2021 / மாவீரர் பாடல்களால் அஞ்சலி | Maaveerar Songs Anjali

மாவீரர் பாடல் 2025 யதினா.ஜெகன்

மாவீரர் பாடல் 2025 யதினா.ஜெகன்

மாவீரர் நாள் பாடல்கள் - உணர்வெழுச்சி கொண்ட துயிலுமில்லத்தின் காட்சி #கார்த்திகை27 #மாவீரர் #Drone

எங்கே உயிர் எங்கே -Engee Uyire Engee-Eelam Song

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் Orirandu perukulle urangum unmaigal

Джем – Neruppaki neruppaki nimirvom - Maaveerar song | நெருப்பாகி நெருப்பாகி நிமிர்வோம் - மாவீரர் பாடல்

பச்சை வயலே பனங் கடல் வெளியே - Pachai Vayale Panag Kadal Veliye

மாவீரர் நாள் பாடல்கள் - கண்கலங்க வைத்த துயிலுமில்லத்தின் காட்சி #கார்த்திகை_27 #மாவீரர் #DroneView

வீரர்களே மாவீரர்களே veerarkale maveerarkaley

Тайные сделки вокруг Украины: что скрывают? Черные лебеди Трампа / №1063/ Юрий Швец

தலைமகனே எம் பிரபாகரனே பாடல்|eeal songs|officialsite

Thayaka Kanavudan - Maaveerar Naal Song | தாயக கனவுடன் சாவினை தழுவிய

தாயக இசைவெள்ளம்

தாயக இசைவெள்ளம்

அழகான அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும் - Azhagana Antha Panai Maram

ராஜ கோபுரம் எங்கள் தலைவன் Raja gopuram engal thalaivan

Tamil Eelam Song - Kannukkulle Vaithu

Tamil Eelam Song - Kannukkulle Vaithu

பச்சை வயலே பனங் கடல் வெளியே pachai vayale

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]