2026 ஆம் ஆண்டு மத்திய அரசு 6000 ரூபாய் பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Автор: South Special
Загружено: 2025-12-31
Просмотров: 307
மத்திய அரசின் பி.எம். கிசான் திட்டத்தின் அடுத்த தவணை தொகை ரூ.2,000, வரும் 2026 பிப்ரவரி மாதம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தமிழக விவசாயிகள் தங்களது விவசாய அடையாள எண்ணை (FID) கட்டாயம் பதிவு செய்யுமாறு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆதார் அட்டை மற்றும் நில ஆவணங்களுடன் அந்தந்த தோட்டக்கலை துறை அலுவலகங்களில் விண்ணப்பித்து பதிவை உறுதி செய்ய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: