ஸ்ரீ ருத்ரத்தை அர்ச்சனையாகச் செய்யமுடியுமா? | Can Sri Rudram be performed as Archana?
Автор: Sri Sathya Sai Tamil
Загружено: 2025-02-24
Просмотров: 13604
#AtiRudraMahaYajnam2025 #ARMY2025 ##SriSathyaSaiBirthday100 #SriSathyaSaiCentenaryCelebrations#CentenaryCelebrationsOfSriSathyaSai#SriSathyaSai #SriSathyaSaiTamil #PrasanthiNilayam #radiosai #radiosailive
ஓம் சாயிராம்.
கோலாகலமாக நடைபெறும் அதி ருத்ர மகா யக்ஞத்தின் தெய்வீக அதிர்வுகளில் திளைத்திருக்கும் நம் சத்ய சாயி தமிழ் நேயர்களுக்கு மற்றொரு நற்செய்தி.
சாயீச்வர லிங்கம் தினசரி பூஜை மற்றும் இந்த யக்ஞத்தின் பிரதான
ஆசார்யர் ஸ்ரீ ஸ்ரீனிவாசன் அவர்களின் துணைவியார் திருமதி லலிதா ஸ்ரீனிவாசன் அவர்கள் ஸ்ரீருத்ரத்தின் தோற்றம் உச்சாடனம் மகத்துவம் மற்றும் பல்வேறு விஷயங்களை நமக்குத் தெளிவு படுத்தி எளிய முறையில் விளக்கம் தருகிறார்.
அன்னாரின் உரை கேட்டு நாம் அனைவரும் சிவபெருமான் அருள் பெறுவோம்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: