வீட்டிலிருந்தே தொழில் தொடங்க காளான் வளர்ப்பு பயிற்சி . மார்க்கெட்டிங் செய்து தரப்படும்.
Автор: Tailor 2 minutes
Загружено: 2021-07-14
Просмотров: 49017
இந்த வீடியோவில் வீட்டிலிருந்தே தொழில் தொடங்க காளான் வளர்ப்பு பயிற்சி பற்றியும் காளான் பேக்கிங் செய்யும் போது எளிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக புதிய கண்டுபிடிப்பு சாதனத்தின் மூலம் எப்படி குறுகிய நேரத்தில் பேக்கிங் செய்வது என்பதை தெளிவாக விளக்கியும் பயிற்சி எடுத்தவர்கள் காளான் வளர்ப்பு ஆரம்பித்த பின்பு அவர்கள் வளர்த்த காளானை மார்க்கெட்டிங் செய்வதற்கு அதாவது சந்தைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
9842815125
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: