சேலம் சௌராஷ்ட்ரா நண்பர் குழு 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா
Автор: SALEM NEWS TIMES
Загружено: 2025-08-29
Просмотров: 150
@salemnewstimes
சேலம் செவ்வாய்பேட்டை தாண்டவராயன் தெருவில் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி பெருவிழா ஸ்ரீ மகா சங்கடஹர கணபதி சௌராஷ்ட்ரா நண்பர் குழு 36 ஆம் ஆண்டு 4 நாள் திருவிழாவாக நடைபெற உள்ளது. இன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக ஸ்ரீ மகா சங்கடஹர கணபதிக்கு ஸ்ரீ பாண்டுரங்க கணபதி அலங்காரமும், விஸ்வரூப மும்பை லால் பார்க் கணபதி அலங்காரமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாண அலங்காரமும் ,ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச கல்யாணம் அலங்காரமும், நவ தானிய அம்பாள் அலங்காரமும், பழனி முருகர் அலங்காரமும் ,ஸ்ரீ ஐயப்பன் அலங்காரமும், விசேஷ பூஜைகளும் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவன கலைக்குழுவினரின் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள். இவ்விழாவில் ஸ்ரீ மகா சங்கடஹர கணபதி சௌராஷ்ட்ரா நண்பர் குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.
#shortsfeed #trending #youtubeshorts #salem #trendingshorts #ytshorts #salemnewstimes #song #viral
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: