Ayiram malargal malarndhalum Song with Lyrics - ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும்
Автор: Life guide
Загружено: 2020-08-01
Просмотров: 9011
ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும் பாடல் வரிகள்
எல்லாம் வல்ல என் தாயே !
ஆரோக்கிய மாதாவே
என் அன்பும் அருளும் ஆதரவும்
கருணையும் கொண்ட நென் அழகை
எம்மால் சொல்லப்போகும் சொல்லம்மா.
ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும் அன்னையே
உன்னை போல் அழகு உண்டோ (2)
அழகின் உருவே அருளின் திருவே அம்மா ஆ..ஆ..ஆ..
அழகின் உருவே அருளின் திருவே
ஆசை கனவே ஆண்டருள்வாயே - 2
ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும் அன்னையே
உன்னை போல் அழகு உண்டோ
மாந்தரை வாட்டும் நோய் தணிக்க
நீ மருந்தாய் இருப்பாய் என்று வந்தேன் (2)
மாதா என்று உன் அருள் வருமோ அம்மா ஆ..ஆ..ஆ..
மாதா என்று உன் அருள் வருமோ எங்கள் மனக் குறை
நீக்கிடுமோ துயர் அரும்மோ (2)
எங்கள் மனக் குறை நீக்கிடுவோம் துயர் அரும்மோ
அம்மா ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும் அன்னையே
உன்னை போல் அழகு உண்டோ
ஆரோக்கிய தாயே அருமருந்தே
அனலை புனலை படைத்தவனின் தாயே (2)
ஜோதி குடியே சுடர் விருந்தே - 2
எம்மை சோதித்துப் பார்ப்பது உன் மனம் இருந்தோம்
ஜோதி குடியே சுடர் விருந்தே
எம்மை சோதித்துப் பார்ப்பது உன் மனம் இருந்தோ - 2
அம்மா ஆயிரம் மலர்கள் மலர்ந்தாலும்
அன்னையே உன்னை போல் அழகு உண்டோ -2
TO DOWNLOAD THIS SONG CLICK HERE - https://jmcrd.blogspot.com/2020/07/jm...
TO DOWNLOAD THIS SONG LYRICS CLICK HERE - https://docs.google.com/document/d/1v...
#AyirammalargalmalarndhalumSong #Ayirammalargalmalarndhalum #AyirammalargalmalarndhalumSongwithLyrics #Tamilcatholicsong #madhasongsintamil #jesussongs #catholicsongs #jmcrd #lifeguide #madhasongs
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: