Advent Special | Praise and Worship | Season-8 - Epi 03 | Madha TV | 4K
Автор: MADHA TV
Загружено: 2023-12-16
Просмотров: 26360
Heres Our Favorite #Praise&Worship Season 08, All Set To Lit Up Our Hearts With Believing The GOD, Sit Back And Enjoy !
TIMESTAMPS
00:01 Title
00:20 Introduction
02:09 Andavarin Thiru Sannithiyil
ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவீரே
ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவீரே
மகிழ்வுடன் அவரை ஆராதிப்பீர்
மங்கள கீதங்கள் முழங்கிடுவீர் 2
அவரே தேவன் என்றறிவீர்
அவரே நம்மைப் படைத்தாரே
நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம்
நாமே அவரது பெருமக்களாம் 2
துதி புகழோடு நுழைந்திடுவோம்
தூய அவரது வாசல்களில்
தேவனின் திருப்பெயர் போற்றிடுவீர்
தேவனின் நன்மை சாற்றிடுவீர் 2
தேவனின் கிருபை உண்மையுமே
தலைமுறை தலைமுறை நீடிக்குமே
06:38 Commentary
07:23 Oru Paadal Naan Paaduven
ஒரு பாடல் நான் பாடுவேன் மன்னன் உந்தன் கருணையை
எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்து
நன்றிப் பாடல் நான் பாடுவேன் (2)
1. ஒரு நாளில் நீ செய்த நன்மைகளைச் சொல்ல நினைத்தால்
வாழ்நாளே போதாதய்யா சொல்லியும் தீராதய்யா
நன்றி சொல்வேன் நாளெல்லாம்
உந்தன் பிள்ளையாய் நான் வாழ்வேன்
2. என் அன்புத் தாயாக தந்தையாக
எந்தன் இறைவா எந்நாளும் எனைப் பார்க்கின்றாய்
கண்ணாகக் காத்தாள்கின்றாய்
நான் நினைப்பேன் நன்றி சொல்வேன்
நாளெல்லாம் பாடிப் புகழ்வேன்
11:23 Commentary
13:03 Nandri Koori Paaduvom
நன்றி கூறிப் பாடுவோம் நல்ல தேவன் இயேசுவை
அரிய செயல்கள் ஆற்றினார் போற்றுவோம் (2)
மகிழ்ச்சியால் இதயங்கள் பொங்கிப் பொங்கிப் பாய்ந்திட
ஒரு மனமாய் உறவுடனே பாடிடுவோமே
1. இயேசு கூறும் நல்லுலகு நனவாகும் நாள் வரைக்கும்
உலகினிலே நமக்கென்றும் ஓய்வில்லையே (2)
அன்பினிலே நீதியும் நீதியிலே அன்பையும்
சமத்துவத்தில் வாழ்வையும் வாழ்வினிலே வளமையும்
இறையரசில் நாம் காண்போமே காண்போமே
2. மனித மாண்பு எல்லோருக்கும் மலரும் நல்ல நாள்வரைக்கும்
சமுதாயம் விழிப்போடு வாழவேண்டுமே (2)
உழைப்பினிலே உயர்வையும் பகிர்வினிலே உறவையும்
மனிதத்தில் புனிதமும் புனிதத்தில் மனிதமும்
இறையரசில் நாம் காண்போமே காண்போமே
16:59 Commentary
17:42 Magizhvom Magizhvom
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே - இந்த
சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்
அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
23:07 Conclusion
24:34 Closing Marian Hymn
#madhatv #madhatvlent #songsmadhatv #praiseandworshipmadhatv
#worshipsongs #catholictraditionalsongs #traditionalsongs #tamilchristianworship #jesuschrist #tamilchristians #tamilworship
#orupaadalnaanpaaduven #nandrikooripaaduvom
#magizhvommagizhvom #andavarinthirusannithiyil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: