விண்ணைத் துறந்து | Tamil Christmas Song | Good News Mission Cathedral | Pas.Jenita Yohan
Автор: Good News Mission Cathedral
Загружено: 2025-12-24
Просмотров: 1584
விண்ணைத் துறந்து , Tamil Christmas Song
Special Thanks To: Rev. R. Yohan Raja (President, Good News Mission)
Lyrics: Pas.Jenita Yohan
Music: Pon Dayasingh
Video: John Diwahar
Mix & Mastering: J7 Studio
Singing: Jenita Yohan,Vijila Selva
Backing Vocals: Kartharin Belan,Roseline Hepziba,Asmita Evangeline Rexy
Video Appearence: Rhythm:King Jazziel
Keys:Joses
Guitar:King Joel
LYRICS:
விண்ணை துறந்து இம் மண்ணில் வந்தீர்
பாவி என்னையும் தேடி வந்தீர்
பெத்லேகேமில் முன்னணையில்
மாட்டு தொழுவத்தில் என் இயேசுவே
chorus
பிறந்தார் (2) தாழ்மையில்
துறந்தார் (2) மகிமையை
மண்ணான என்னை விண்ணில் சேர்க்க.
இரட்சகர் பிறந்தாரே
நட்சத்திரம் வானில் ஜொலித்திடவே
சாத்தானின் செயல்களை அழித்திடவே
தூதர்கள்பாட மேய்ப்பர்கள் தேட
மன்னவர் பிறந்தார் என் இயேசுவே
Chorus
ஒசன்னா (2) உன்னதத்தில்
ஓசன்னா (2) உள்ளத்திலே
அன்பான தேவன் இம்மானுவேலன்
பிறந்தார் என் இயேசுவே.
#goodnewsmissioncathedral #gnm #tamilchristmassong #christmas #tamilchristiansongs #trending #viral #shorts #reels #yohanraja #jenitayohan #vinnaithuranthu #newchristmassongs #2025 #2026 #newyear
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: