Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

ஈழத் தமிழ் வாழ்த்து

Автор: arayampathy lk

Загружено: 2023-07-18

Просмотров: 3886

Описание:

ஈழத் தமிழ் வாழ்த்து
---------------------------------------------

வெளியீடு & இசையுரு & குரல்:
'இசை வாருதி' எம். எஸ். பிரதீபன்
இசை ஆசிரியர், ஹாட்லிக் கல்லூரி,
யாழ்ப்பாணம்.

வாழ்த்து ஆக்கம்:
கவிஞர், கலாநிதி செல்லத்துரை சுதர்சன்,
சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை

இசையமைப்பு:
'இசையருளி' திரு. க. சியாமளன்
மருத்துவபீட மாணவன்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

ஒழுங்கமைப்பு:
திரு. ர. விதுர்ஷன்
இறுதி வருட மாணவன்
பேராதனைப் பல்கலைக்கழகம்.
& இயக்குநர் - தடம் மீடியா

--------------------------------------------
ஈழத் தமிழ் வாழ்த்து
--------------------------------------------

ஈழ நிலந்தனில் இன்பத் தமிழ் மொழி
இனிதென வாழியவே
இங்குள்ள வானத்தின் வெளிமிசை எங்கணும்
தமிழிசை ஓங்குகவே
சூழ் இடர் போக்கியும் சுடர் ஒளி ஏற்றியும்
சுவை தந்து வாழியவே
சுந்தரமாம் எங்கள் சுவைத் தமிழ் ஆருயிர்ச்
சுடர் என்றும் வாழியவே - தமிழ்ச்
சுடர் என்றும் வாழியவே

ஐம்பெருங் காப்பியம் அணியெனப் பூண்ட எம்
அன்னைத் தமிழ் மொழியே
ஐயனும் ஒளவையும் அருங்கவி வாணரும்
அணிந்திடும் தவ மொழியே - தமிழ்
ஆய்ந்திடும் உயர் மொழியே
சங்கிலியும் சமர்வென்றிடு வேந்தரும்
சாற்றிய தமிழ்மொழியே
சாந்தமெனத்திகழ் யோகரும் தாயெனத் தாங்கிய தனிமொழியே - முனி
தழுவிய தமிழ்மொழியே

ஈசனின் அன்பரும் இன்பிறை நேசரும்
இன்புறும் தமிழ்மொழியே
ஈழ நிலம்மிசைச் சிங்கள மாந்தரும்
இயம்பிடும் இன்மொழியே - இசை வீந்திடும் எம்மொழியே
நாவலரும் பல பாவலரும் தொழு தேத்திய நனிமொழியே
காவலெனத் தினம் களம்புரி வீரரும்
காவிய தமிழ்மொழியே - எம்
காவியத் தனிமொழியே

மாம்பழத் தீவென மலிகடல் சூழ்ந்த எம்
மாமணி நாட்டினிலே
நாமெலாம் நன்குவோர் அன்னையின் பிள்ளையாம்
சாதனை புரிந்திடுவாய் - தாயே
சாதனை புரிந்திடுவாய்
தீயினிலே விழும் போதினிலும் தமிழ்
வாழ்க என்றே உரைப்போம்
திகழ் வாழ்வினிலே எங்கள் வாயில் எந்நேரமும்
வெல்க என்றே உரைப்போம் - தமிழ் வெல்க என்றே உரைப்போம்

இன்னுயிராம் எங்கள் இன்சுவையாம் தமிழ்
இங்கென்றும் வாழியவே
ஈழ நிலந்தனில் இன்பத் தமிழ்மொழி
இசைவுற வாழியவே - தமிழ்
இனிதுற வாழியவே

ஈழத் தமிழ் வாழ்த்து

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

❗️Что можно и чего нельзя в Рождественский пост. 25 честных советов, без которых пост — самообман

❗️Что можно и чего нельзя в Рождественский пост. 25 честных советов, без которых пост — самообман

Вы этого точно Не знали! ПОЧЕМУ  БЕСЫ ИСПОЛНИТЕЛИ наших Желаний! Откровения  Паисия Величковского

Вы этого точно Не знали! ПОЧЕМУ БЕСЫ ИСПОЛНИТЕЛИ наших Желаний! Откровения Паисия Величковского

யாழ்-நாவற்குளி சிவபூமி திருவாசக அரண்மனை- நவீன அதிசயத்திருக்கோவில்

யாழ்-நாவற்குளி சிவபூமி திருவாசக அரண்மனை- நவீன அதிசயத்திருக்கோவில்

ஈழத் தமிழ் வாழ்த்து | Eela Thamil Vaazhthu | கவிஞர், கலாநிதி செ.சுதர்சன் | Eela Thamizh Vaazhthu.

ஈழத் தமிழ் வாழ்த்து | Eela Thamil Vaazhthu | கவிஞர், கலாநிதி செ.சுதர்சன் | Eela Thamizh Vaazhthu.

🛕🙏உலகில் உள்ள அனைத்து கண்ணகி அம்மன் கோவில்கள் இந்த பதிவில் கண்ணகி கும்மி பாடலுடன் #kannaki #kannagi

🛕🙏உலகில் உள்ள அனைத்து கண்ணகி அம்மன் கோவில்கள் இந்த பதிவில் கண்ணகி கும்மி பாடலுடன் #kannaki #kannagi

Самая Красивая Музыка В Мире 🌿 Послушайте Эту Музыку И Вам Станет Легче

Самая Красивая Музыка В Мире 🌿 Послушайте Эту Музыку И Вам Станет Легче

திரு.மோகனசுந்தரம் அவர்களின் நகைச்சுவையான மேடைப் பேச்சு | Mohanasundaram #Speech #comedy #viral

திரு.மோகனசுந்தரம் அவர்களின் நகைச்சுவையான மேடைப் பேச்சு | Mohanasundaram #Speech #comedy #viral

Голубые зоны: Как хунзы достигают невероятного долголетия?

Голубые зоны: Как хунзы достигают невероятного долголетия?

Anuradha Sriram - Amman Devotional Songs - Aadhi - Jukebox - Tamil Songs

Anuradha Sriram - Amman Devotional Songs - Aadhi - Jukebox - Tamil Songs

இரண்டே நிமிடம் 🔥மெய்சிலிர்த்துப் போவீர்கள் | துள்ளிசைத் தமிழ்த்தாய் வாழ்த்து |மனோன்மணீயம் சுந்தரனார்

இரண்டே நிமிடம் 🔥மெய்சிலிர்த்துப் போவீர்கள் | துள்ளிசைத் தமிழ்த்தாய் வாழ்த்து |மனோன்மணீயம் சுந்தரனார்

யாழில் வில்லிசை அரங்கேற்றம் “கண்ணகி”

யாழில் வில்லிசை அரங்கேற்றம் “கண்ணகி”

Katherkama Kanthan Kummi கதிர்காமக் கந்தன் கும்மி

Katherkama Kanthan Kummi கதிர்காமக் கந்தன் கும்மி

Narasimmar Kaviyam நரசிம்மர் காவியம்

Narasimmar Kaviyam நரசிம்மர் காவியம்

Paththu thala Ravanan Tamil Rap Song🎤| Vaheesan And Team | வீரம் தெறிக்கும் Porkodi Rap Song..🔥 TCDC

Paththu thala Ravanan Tamil Rap Song🎤| Vaheesan And Team | வீரம் தெறிக்கும் Porkodi Rap Song..🔥 TCDC

28 ноября день Гурия - покровителя семьи. А еще в этот день начинается Рождественский пост.

28 ноября день Гурия - покровителя семьи. А еще в этот день начинается Рождественский пост.

Rathnam | 4K Action Full Movie - ரத்னம் | Vishal | Hari | Priya Bhavani Shankar | Samuthirakani

Rathnam | 4K Action Full Movie - ரத்னம் | Vishal | Hari | Priya Bhavani Shankar | Samuthirakani

Поль Мариа, удивительная музыка на все времена!

Поль Мариа, удивительная музыка на все времена!

Special Documentary On

Special Documentary On "Yazhpanam : Netrum - Indrum" (26/09/2015) - Thanthi TV

sbp மனதை மயக்கும் பாடல்கள்

sbp மனதை மயக்கும் பாடல்கள்

Осенняя музыка для релаксации 🍁 Снимает стресс, тревогу и успокаивает нервы

Осенняя музыка для релаксации 🍁 Снимает стресс, тревогу и успокаивает нервы

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]