ஆண்டவரின் திருகாட்சி பெருவிழா | திருப்பலி வாசகங்கள் | Epiphany of the Lord Tamil Mass Readings
Автор: என் இறைவா
Загружено: 2026-01-03
Просмотров: 56
ஆண்டவரின் திருகாட்சி பெருவிழா அன்று திருச்சபை,
இயேசு கிறிஸ்து யூதர்களுக்கே அல்ல,
எல்லா இனங்களுக்கும், ஜனங்களுக்கும் வெளிப்பட்ட இறை மகன் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. 🌟
இந்த திருப்பலியில் நாம் கேட்கும் வாசகங்கள்,
இறை ஒளி உலகமெங்கும் பரவுவதை
ஞானிகள் இயேசுவைத் தேடி வந்து வழிபட்டதை
நாமும் ஆண்டவரை உண்மையான இதயத்தோடு தேட வேண்டும் என்பதையும்
எங்களுக்கு நினைவூட்டுகின்றன.
🙏 இந்த திருப்பலி வாசகங்கள் உங்களின் விசுவாச வாழ்க்கைக்கு ஒளியாகவும் வழிகாட்டுதலாகவும் அமைய ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறோம்.
👉 Like | Share | Subscribe செய்து
இறைவார்த்தையை அனைவருக்கும் பகிருங்கள்.
#ஆண்டவரின் #ஆண்டவரின்திருக்காட்சி #திருக்காட்சிபெருவிழா #epiphany #tamilmassreadings #திருப்பலிவாசகங்கள் #sundaymass #catholictamil #tamilcatholic #biblereadingtamil #இயேசு #catholicfeast #jesusislight #catholicmass #catholicmasstamil
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: