Mithuna rasi sani peyarchi palan 2026 | 2026 மிதுன ராசி சனி பெயர்ச்சி பலன்கள்
Автор: Thamizhan Mediaa
Загружено: 2025-12-18
Просмотров: 6418
சனி பெயர்ச்சி பலன் என்பதால் சனிபகவானை முன்னிருத்தி பலன்கள் சொல்லிருக்கேன். பலன் ஒட்டு மொத்தமாக இரண்டரை ஆண்டுகளுக்கானது என்றாலும்... தற்சமயம் சாதகமா இருக்கும் கேது ஆன்மீக பலத்தை தருவார். வணங்கும் தெய்வம் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு உதவிக் கொண்டே இருக்கும். கடைசி நேர மேஜிக் நடக்கும். வைகாசியில் குரு பகவான் தனபாவத்திற்கு வந்து விடுவார். அவர் பார்வை சனிக்கு வரும். அதுவரை தடி எடுத்த தண்டல் காரனாக செயல்படும் சனி, திரைமறைவு கதாபாத்திரமாகவே செயல்படுவார். அவரால் அதே வேகத்தில் செயல்பட முடியாது. எனவே இந்த பலன் இரண்டரை ஆண்டுகளுக்கானது அல்ல. அதிகபட்சம் ஆறு மாதம்தான் என்பதை மனதில் வைத்துக் கொண்டு...பலன்களை கேளுங்கள்.
#geminirashisaturntransit2026
Image Credit - https://pixabay.com
https://creativecommons.org/licenses/...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: