திமுக எம்பிக்களை அலறவிட்ட பாஜ-பரபரப்பு காட்சி Thiruparankundram Issue | Anurag Thakur | BJP vs DMK
Автор: Dinamalar
Загружено: 2025-12-12
Просмотров: 6360
#Partnership தீபம் விவகாரத்தில் விழுந்த ‛கிழி'
திமுகவை கதற விட்ட பாஜ எம்பி!
அனல் பறந்த பார்லி
அனுராக் தாகூர் அதிரடி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் இந்த முறை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை மூன்று முறை உத்தரவிட்டும் அதை திமுக அசு நிறைவேற்றவில்லை.
திருப்பரங்குன்றம் விவகாரம் பார்லியிலும் புயலை கிளப்பியது.
ஏற்கனவே மத்திய அமைச்சர் அமித்ஷா திமுகவை வெளுத்து வாங்கி இருந்தார். இன்று பாஜ எம்பி அனுராக் தாக்கூரும் தீபம் விவகாரத்தில் திமுகவை கிழித்தார்.# #ThiruparankundramIssue #AmitShah #AnuragThakur #BJPvsDMK #PoliticalDebate #TamilNaduPolitics #BJP #DMK #Election2026
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: