வாராகி அம்மன் பாடல் | பஞ்சமி அன்று கேட்க வேண்டிய வாராஹி பக்தி பாடல்கள் | Varahi Amman Songs |vaarahi
Автор: Hasini Musicals
Загружено: 2022-06-03
Просмотров: 687907
வராகி அம்மன் பாடல் | பஞ்சமி அன்று கேட்க வேண்டிய வாராஹி பக்தி பாடல்கள் | Varahi Amman Songs |vaarahi#MahaVarahiSongs#AmmanDevotionalSongsTamil#varahisong#hasinimusicals#
புதுவை மாநிலம் காரைக்கால் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் வரிச்சிக்குடி என்ற ஊரில் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் யந்திர பீடம் மிக பிரமாண்டமாய் அமைந்துள்ளது.
இங்கு பஞ்சமி திதியிலும் பௌர்ணமி நாளிலும் பிரம்மாண்ட யாகம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் கடன்கள் நீங்கி தொழிலில் லாபம் பெருகும் ,வீடுகளில் ஐஸ்வர்யம் உண்டாக யாகத்தில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அனைவரும் கலந்துகொண்டு அம்மன் அருளை பெற அன்போடு அழைக்கின்றோம். மேலும் இது பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள இந்த கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.+ 91 91501 21200
வியாபாரத்தில் லாபம் பெருக வீடுகளில் செல்வம் செழிக்க தினமும் காலை மாலை தவறாமல் வாராஹி அம்மன் பாடல்களை கேளுங்கள் .
பஞ்சமி திதியில் ஸ்ரீ வராஹி அம்மனை வழிபட ஆரம்பித்து 11 வாரங்கள் பஞ்சமி திதியில் வழிபட தங்களது வாழ்க்கை பயணத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: