ஃபார்ம் ஹவுஸ் உடன் 18 ஏக்கர் தென்னந்தோப்பு. மொத்த விலை 13.5 கோடி...
Автор: MP Real Estate
Загружено: 2025-10-08
Просмотров: 25544
18 ஏக்கர் தென்னந்தோப்பு.
1 ஏக்கர் புறம்போக்கு நிலம்.
1 ஃபார்ம் ஹவுஸ், லேபர் குவார்டர்ஸ்.
14 ஏக்கர் காய்ப்பு, மீதி இளங்கன்றுகள், 2 ஏக்கர் காலி நிலம்.
300 இளநீர் மரங்கள், 1 ஏக்கர் நெட்டை, மீதி குட்டை நெட்டை இரகம்.
3 தனி கிணறு, 4 தனி சர்வீஸ் 27.5 ஹெச்பி.
1 தனி போர் சப் மோட்டார்.
அமராவதி தலை மடை வாய்க்கால் பாசனம் தனி மடை.
செம்மண், சரளை மண், ஓடை ஜல்லி மண் இரகம்.
உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து 13 கி.மீ தூரம் மட்டுமே.
ஒரு ஏக்கர் விலை 75 இலட்சம் ரூபாய். பேச்சு வார்த்தைக்குட்பட்டது.
தொடர்புக்கு - 89 7003 7006 / 89 7004 7006...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: