காசிக்கு இணையான மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலின் சிறப்புகள் | அபயாம்பிகை அம்பாள் | Mayuranathar Temple
Автор: Murugan devotee
Загружено: 2024-02-28
Просмотров: 13023
காசிக்கு இணையான மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலின் சிறப்புகள் :#mahashivaratri
You can also visit for more details about, Mayuranathar Temple, Mayiladuthurai :
http://informationneeds.com/Spiritual...
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது பழமொழி.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.சுமார் ஐயாயிரம் வருடப் பழமையானது இந்த ஆதி மயூரநாதர் திருக்கோயில் இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவில் வழிபட்டார் என்பது நம்பிக்கை.காசிக்கு சமமான ஆறு திருத்தலங்களில் ஒன்று.
மயூரநாதர் சுயம்பு மூர்த்தியாகவும், அபயாம்பிகை அம்பாள் இங்கு தவம் செய்த மயில் வடிவில் காட்சியளிக்கிறார். மயிலாடுதுறை மயூரநாதசுவாமி இத்தலத்திலுள்ள முருகன் சந்நிதி மட்டும் தருமையாதீனத்திற்கு உரியது.
வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் புராணக் குறிப்புகள்
அம்பிகை மயில் உருவத்தில் பூஜை செய்த தலங்கள் இரண்டு. ஒன்று திருமயிலாப்பூர். மற்றொன்று பல்வேறு பெருமைகளையுடைய திருமயிலாடுதுறை. மயிலாடுதுறைத் மயூரநாதசுவாமி தலம் காசிக்கு நிகரான தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. #mayiladuthurai #shivan #lordsivan
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் பிரம்ம தீர்த்தக் குளம்:
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் அழகிய ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.
மயூரநாதசுவாமி கோயில் இத்தல வரலாறு:
http://informationneeds.com/Spiritual...
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும்.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் எங்கு உள்ளது?
அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609001
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் timings
நடை திறப்பு நேரம்
மயூரநாதசுவாமி கோயில் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
#chidambaram #kumbakonam #mayiladuthurai #shivan #temple #shivalingam #tamilhistorys #shivalingam #temple
#lordsivan #temple #mahashivaratri2024 #mahashivratri2024 #aanmeegam #mahashivaratri #ishankishan #ishafoundation #mahashivratri2024 #ishamalviya #ishan #aanmeegamtamil #ஆன்மிகம் #ஆன்மிகம்தகவல்கள் #tamilgod #godvibes
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: