நாசியிலே சுவாசம் உள்ள மனுஷனை நம்பி நீ ஏமாந்து போகாதே.
Автор: தேவ அன்பின் ஊழியம்.
Загружено: 2026-01-08
Просмотров: 96
நாசியிலே சுவாசம் உள்ள மனுஷனை
நம்பி நீ ஏமாந்து போகாதே.
Lyrics : Rev. D. ராமசந்திரன்.
Music & Song : AI
பாடல் வரிகள்.
நாசியிலே சுவாசம் உள்ள மனுஷனை
நம்பி நீ ஏமாந்து போகாதே.
உன்னையும் உண்டாக்கின இயேசுவை
நம்பி நீயும் வந்தீடு அவரே ஆதரிப்பார்
அவரே அரவணைப்பார்.
அவரே அரவணைப்பார
அரவணைப்பார்,அரவணைப்பார்.
உதவி செய்வேன் என்று சொன்னவர்கள் உதவி செய்யாமல் போவார்கள்.
இயேசுவை நோக்கி நீயும் கூப்பிடும் பொழது,
உதவி செய்ய இந்த பூமியில் இயேசு நமக்குண்டு.
நீ நம்பும் மனிதர்கள் உன்னையும் கைவிட்டுபோவார்கள்.
இயேசு கிறிஸ்துவை நம்பும் பொழுது
அவர் நம்மை கைவிட மாட்டார்.
கைவிட மாட்டார்,கைவிட மாட்டார்.

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: