sama kozhi en koovuthamma ILAYARAJA SHAILAJA HIT song karaoke ek
Автор: Ekambaram Pasupathy
Загружено: 2025-12-01
Просмотров: 48
ABSOLUTELY FREE KARAOKE TRACKS FOR LEARNERS
NOT FOR SALE
BUT THE AUDIO EFFECTS MAY NOT BE UPTO YOUR EXPECTATION.
YOU MAY SEND REQUEST ALSO FOR YOUR FAVOURITE SONG
MY WHATS APP NUMBER: 8270387142
இடையிடையே குரல் வருவதை தவிர்க்க இயலவில்லை பயிற்சிக்கு மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்
பெண் : ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்……ம்ம்ம்…..
ம்ம்……ம்ம்ம்……ம்ம்ம்ம்…….
பெண் : சாமக்கோழி ஏ கூவுதம்மா
சாமக்கோழி ஏ கூவுதம்மா
ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல்
பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு
சாமக்கோழி ஏ கூவுதம்மா
பெண் : ஏக்கத்திலே தூக்கமின்றி
கூவுதம்மா பாவம்
எண்ணமெல்லாம் சொல்லி வைக்க
தேடுதம்மா மோகம்
மோகத்திலே ஹே தேடித் தேடி
ஜோடியைத்தான் பார்த்துவிட்டால்
சேர்த்துக்கொள்ள தாவும்
தாகம் இன்று தீரும் நேரமம்மா
சாமக்கோழி ஏ கூவுதம்மா
பெண் : பாடலுக்கு ராகமின்றி
காத்திருந்தேன் நானும்
ஆண் : ராகத்துடன் பாவம் கொண்டு
ஓடிவந்தாய் நீயும்
பெண் : நீயும் உண்டு
ஹேய் நானும் உண்டு
ஆண் : காதலுக்கு பாதை உண்டு
கைகளுக்குள் வாடி
கட்டிக்கொள்ள போறேன் பேரழக
சாமக்கோழி ஏ கூவுதம்மா
ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல்
பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு
ஆண் : பூஞ்சிறகில் கோலமிடும்
ஜாடை சொல்லும் கண்கள்
தேனிதழில் சேர்த்து வைத்த
மோக ரசம் பொங்கும்
சேர்த்துக்கொள்ள நான் சாய்ந்துகொள்ள
தோள்களிலே போட்டு வைத்தாய் பொன்னழகு மஞ்சம்
சொல்லித்தர வேணும் பாடங்களை
பெண் : சாமக்கோழி
ஆண் : ஹேய்
பெண் : கூவுதம்மா
ஆண் : ஹே
பெண் : ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல்
பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு
பெண் : சாமக்கோழி
ஆண் : ஹே
பெண் : கூவுதம்மா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: